Hearty wishes to @Suriya_offl na @pandiraj_dir saar and the entire #EtharkkumThunidhavan#ET team a super duper blockbuster!! Gonna watch the noon show here in Hyderabad!!
பெண்களை நாம நல்லா பார்த்துகிட்டா , இறைவன் நம்மள நல்லா பார்த்துக்குவான்.
மக்களின் அமோக ஆதரவுடன் இன்று கால் பதித்து இருக்கிறார் கண்ணபிரான்
நிமிர்ந்து நிற்கும் "எதற்கும் துணிந்தவன்"
#ET#EtharkkumThunindhavan@Suriya_offl
@pandiraj_dir @sunpictures@immancomposer
Wishing brother @Suriya_offl the very best on the release of #EtharkkumThunindhavan today!! May it be a smashing success in your career...👍🏽❤ Wishes to @pandiraj_dir sir, @sunpictures and the entire team!!
இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் #ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருது க்கு பெருமை. #JaiBhim
படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கிய நண்பர் @Suriya_offl அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!
படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!
#JaiBhim போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்!
பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு!
நேற்று நண்பர் @Suriya_offl வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள #ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்.
Thank you @siima for honouring my dad with the award for Best Actor In a Comedy role - 2020 for Dharala Prabhu. ☺️🙏 Thank you very much @iYogiBabu anna for receiving it and bringing it home. Thanks to the team of #DharalaPrabhu 🙏 As always, grateful and indebted to the fans🙏