@cpmkanagaraj ஓட்டுத்திருடனின் கள்ளப்பிள்ளை வேறெப்படி இருக்கும்.
பெரிய்ய மூளைக்காரன்.
இவன் கார் வாங்கினால் நியாயமான வரிகட்டவே வலிக்குமாம்.
ஆனால்
ஆனால்அரசுக்கு மின்சாரம் வாங்கினால்
ஊரான் வீட்டு நெய்யி என் பொண்டாட்டி கையாம்.
எவன் அப்பன் வீட்டு காசை ஊதாரிச்செலவு செய்கிறாய் நாயே.
@sachi4dgl மாவட்டம் முழுவதிலுமிருந்து நமது கட்சி அணிகள் முழுமையான பங்கேற்புடன் நிகழ்ச்சி நடத்த முன்னேற்பாடு முழு ஏற்பாட்டுடன் நடத்தினால் தோழர்களுக்கு நாம் செய்யும் சரியான மரியாதையாக அமையும்.
@towJlagpMe3O9DS காக்கிக்கு காக்கி ஆதவா?
காக்கிக்குள் காவியும் புகுந்தனவா?
அரசின் கொள்கைக்கு எதிரணியா?
இதனை வேடிக்கை பார்த்த
மரமனிதா?
நம் தாயும் சேயும் பெண்ணில்லையா?
@towJlagpMe3O9DS முதலாளித்துவ ஆட்சியில் இந்த அவலம் அக்கிரமம் அவர்களுக்கு கண்ணில் படாத செய்தி. தேவையற்ற செய்தி. நிகழ்வே அல்ல. முதலாளித்துவம் ஒழிய ஓய்வறியா இயக்கம் காண்போம்.
@simbukamal இந்தியாவில் RSSபாசிசத்தை எதிர்த்து வீழ்த்த கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர எந்த அரசியல் கட்சிக்கும் நோக்கமோ கொள்கையோஉறுதியோ வீரமோ இல்லை. இல்லவே இல்லை.
உரக்கச்சொல்வோம். பெருமை கொள்வோம்.