Well fought @ChennaiIPL we will come back stronger next season!!! We always believe in you #CSK !! best wishes @RCBTweets for your first @IPL trophy 🏆 Go For It👍🏽👍🏽👍🏽
தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.
கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா?
இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.
நான் ஏற்கனவே பல முறை பதிவு செய்து இருக்கின்றேன் மற்றும் ஒரு முறை பதிவிடுகிறேன்
"ரசிகர்கள் அதிகம் இருந்தால் அவர் நல்ல நடிகர் என்று அர்த்தம்,
எதிரிகள் அதிகம் இருந்தால் அவர் நல்ல மனிதர் என்று அர்த்தம்,
இவை இரண்டும் சேர்ந்து இருந்தால் தளபதி விஜய் என்று அர்த்தம்"
#ThalapathyVijay
#Thalapathy69
#Watch | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 421 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த க்ரித்தி வர்மா என்ற மாற்றுத்திறனாளி மாணவன், தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு அன்பளிப்பாக வழங்கினார்!
#SunNews | #ActorVijay | @actorvijay