#JUSTIN || விடுதலைப் போரில், பூலித்தேவரின் பங்களிப்பையும், வீரத்தையும் போற்றுவோம்
*பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நினைவு கூர்ந்து திமுக எம்.பி. கனிமொழி ட்வீட்
#MP#Kanimozhi#ThanthiTV
#JUSTIN || திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர்களாக அனிதா குமரன் உட்பட 5 பேர் பதவி ஏற்பு
*அறங்காவலர் இணை ஆணையர் அன்புமணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
*அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தலில் அருள் முருகன் வெற்றி
#Thiruchendur#ThanthiTV
#JUSTIN
”உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என இபிஎஸ் சொல்கின்றார்;
பெண்களுக்கு இலவச பேருந்து, பால் விலை, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளது;
கலைஞரின் மகன் நான்.சொன்னதை செய்வோன்”
- முதலமைச்சர் ஸ்டாலின்
@mkstalin@EPSTamilNadu#News7Tamil
#JUSTIN
"ஜெயலலிதா மரணத்தில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்;
தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்"
- முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்
@mkstalin#Jayalalitha
#JUSTIN
”நிதிநிலை சீரடைந்த பிறகு பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும்”
- முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்
@mkstalin@arivalayam#DMK#News7Tamil
#JUSTIN
"திமுக ஆட்சி அரசியல் ஆட்சி கிடையாது.
இபிஎஸ் தொகுதியாக இருந்தாலும் மக்கள் பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைக்கிறோம்"
- முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்
@mkstalin@EPSTamilNadu@arivalayam#DMK#News7Tamil
#JUSTIN
"மக்கள் என்னிடம் மனு கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்கின்றனர்;
மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளோம். இது தான் திராவிட மாடல் ஆட்சி"
- முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்
@mkstalin
#JUSTIN || திமுக ஆட்சி அரசியல் நோக்கத்தோடு செயல்படும் ஆட்சியல்ல - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
*எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதி கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் ஆட்சிதான் திராவிட ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#MKStalin#ThanthiTV