தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.
ஜெயலலிதா, எடப்பாடி எம்ஜிஆர் வரைக்கும் நாங்க கேவலமா பேசி இருக்கோம் அப்ப எங்களை கைது பண்ணது இல்ல - @RSBharathiDMK 🤡
இத பெருமையா சொல்ல வெக்கமா இல்லையா? அன்று கைது பண்ணாம விட்டதால் தான் இன்னைக்கு வரைக்கும் ஆபாசமா பேசுறீங்க இது தொடரக்கூடாதுனு தான் இப்ப கைது புரிஞ்சுதா?😡
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
"PARTY FUND" கொடுத்தால் மட்டுமே டெண்டர்... யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் செந்தில்பாலாஜி முதலுரிமை கொடுத்தார்..
கடந்த ஆட்சியில் தி.மு.கவினருக்கு மட்டுமே டெண்டர் கொடுக்கப்பட்டது - ட்ரான்ஸ்போர்ட் தொழில் நடத்திவரும் நபர் பரபரப்பு பேட்டி
#DMK | #SenthilBalaji | #PolimerNews
The Delhi Police striking a protester on the head with a lathi amounts to attempted murder,
It is condemnable and strict action must be taken against the guilty police personnel.
This is not crowd management, it is a brutal assault.
🔸 பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம்… 7 மாதங்கள் தாமதமாக இப்போது திரையரங்குக்கு வருகிறது.
🔸 Producer, Distributor, Theatre Owner என ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், கோடிக்கணக்கான முதலீடும் இதில் இருக்கிறது. இத்தனை தாமதத்திற்குப் பிறகும் படம் வெளியாகும் நேரத்தில், அதை புறக்கணிக்கச் சொல்வது யாருக்கு நியாயம்?
🔸 “ஜனநாயகன் படம் யாரும் பார்க்கக்கூடாது” என்று சொல்வது, ஒரு நடிகரை மட்டுமல்ல, முழு திரைப்படத் துறையின் supply chain-ஐ பாதிக்கும்.
🔸 அந்த நஷ்டத்தை Ameer போன்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
🔸 ஒரு இயக்குநரான Ameer, தன்னுடைய படம் வெளியாகும் நாளில், “போராட்டத்துக்காக என் படத்தை வெளியிட வேண்டாம்” என்று தயாரிப்பாளரிடம் சொல்லுவாரா?
🔸எந்தப் படத்தை பார்க்க வேண்டும், பார்க்கக் கூடாது என்பது மக்களின் தனிப்பட்ட விருப்பம். அதை யாரும் கட்டளையிட முடியாது.
🔸NEET-க்கு எதிரான போராட்டமும், ஒரு திரைப்படத்தின் வெளியீடும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை.
🔸NEET போராட்டத்தில் “ஜனநாயகன்” படத்தை இழுத்து வருவது அரசியல் முதிர்ச்சியல்ல. உச்சகட்ட முட்டாள்தனம்!🤦♀️
@directorameer
இந்த 2 நாள்ல இவன் நல்லா expose ஆகிட்டான்.
இனிமேல் தான் இவனுக்கு மக்கள் கிட்டிருந்து அடி விழும்.
இவனும் ஒரு DMK-வின் கைக்கூலிதான்.
Fake போராளிகள் யார் என்பதை மக்களுக்கு தெரிய வைத்த @TVKVijayHQ அண்ணாவுக்கு நன்றி.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியது யார்?
கவின் ஆணவ படுகொலை வழக்கில் திமுக ஆட்சியில் 10மாதமாக கைது செய்யாத சுர்ஜித்தின் தாயை கைது செய்தது யார்?
சாதியை காரணம் காட்டி பேருந்தே செல்லாத பல கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தது யார்?