நான் ஒரு Press Interview குடுத்தேன் நேற்று..!
பிறகு தான் புரிந்தது..,
மோடி & விஜய் ரெண்டு பேரையும் விட அதிக முறை பத்திரிகையாளரை சந்தித்தது நான் தான் என்று!
- NEET போராட்டத்தில் ஒரு மாணவி! https://t.co/RXhFq9pwWz
" எங்க தொகுதி எம்.எல்.ஏவே யாருனு தெரியாம ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சிட்டோ���்..! இப்போ எங்க ஊருக்கு வந்து பாக்கனும் அவரு.. " பல்லடம் தொகுதிக்குட்பட்ட காமநாயக்கன்பாளையம் மற்றும் மூகாம்பிகை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முறையா�� குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..
#Tiruppur | #MLA | #DrinkingWater | #Prtest | #PolimerNews
கோவில் நிலங்களைச் சூறையாடிய கொள்ளையர்கள் சுதந்திரமாக உலா வருகிறார்கள். அவர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல் மனிதர்கள் மீது சட்டத்தின் கரம் பாயவில்லை. அரசு விதிகளையும், அறநிலையத்துறைச் சொத்துகளையும் தாராளமாகத் தாரைவார்த்துப் பத்திரம் பதிவு செய்த பதிவாளர் மீது எந்த கைது நடவடிக்கையும் இல்லை. தன் துறையின் கீழ் நடக்கும் இமாலய ஊழல்களைக் கூடக் கட்டுப்படுத்தத் துப்பில்லாத, நிர்���ாகத் திறனற்ற அமைச்சர் சொகுசாகத் தன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை, ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டிய ஒரு சாமானியக் குடிமகனை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது இந்த பாசிச தவெக அரசு.
ஏன் இந்த நடுக்கம், சிஎம் அங்கிள் ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவைக் கண்டே உங்கள் ஆட்சி அதிகாரம் நடுநடுங்கிப் போய்விட்ட���ா? ஒரு போஸ்ட்டைப் பார்த்தே இப்படித் தொடை நடுங்கிப் போய், அடக்குமுறையை ஏவி விடுவதுதான் நீங்கள் பேசும் ஜனநாயகமா? உங்கள் அரசை விமர்சித்தால், தவறுகளைச் சுட்டிக்காட்டினால் சிறைவாசம் தான் பரிசா?
ஆட்சியைத் திறம்பட நடத்தத் துப்பில்லை, ஆனால் விமர்சிப்பவர்களை வேட்டையாட மட்டும் காவல்துறை ஏவல்துறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தான் உங்கள் மாற்றமா.?
இந்த அவசரக் கைதுகள் காட்டுவது உங்��ள் அதிகார பலத்தை அல்ல; உங்கள் பலவீனத்தையும், மக்கள் மீது நீங்கள் கொண்டுள்ள பயத்தையும்தான்.
கைது செய்வதிலும், வாய்பூட்டுப் போடுவதிலும் காட்டும் இந்த அசாத்திய ஆர்வத்தை, உருப்படியாக ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதில் காட்டுங்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதைத் திருத்திக் கொள்ளப் பாருங்கள், அதைவிடுத்து, விமர்சிப்பவர்களின் குரல்வளையை நசுக்கப் பார்த்தால், மக்கள் மன்றம் உங்கள��க்குப் பாடம் புகட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.
அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், உரிமைக் குரல் ஓயாது, தொடர்ந்து தவெக அரசின் ஊழல், லஞ்சம��� நிர்வாக திறன் குறித்து கேள்வி எழுப்பி கொண்டே இருப்போம்.
#Justice_For_Vinoth
செய்யாறு அருகே வறட்சி பாதிப்பு கணக்கீடு செய்ய வலியுறுத்தி சினிமா சூட்டிங் நடத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
#Cheyyar | #Protest | #Farmer | #Tiruvannamalai
திருபுவனம் அஜித்குமார் இறந்ததற்கு நீதி கேட்டு போராடிய நீங்கள் 'வீடியோ கால் மூலம் sorry சொன்னால் போதுமா ஸ்டாலின் சார்?' ஆவேசமாக கேட்டீர்களே ப்ரோ...
அவராவது வீடியோ காலில் பேசினார்.
நீங்கள் ஏன் சபரிவர்மன் குடும்பத்திடம் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கிறீர்கள்?
#WATCH | தென்காசி: கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவரை பார்த்து மதுபோதையில் “நீங்க TVK தானே?” எனக் கேட்ட நபர்.
கழிப்பறையை ஆய்வு செய்தபோது, “ஃபைவ் ருபீசுக்கு எதுக்கு 10 ருபீஸ் வசூல் பண்றாங்க? உங்களோட பதில் இருக்கா? நான் பப்ளிக்தான்..” என ஆட்சியரிடம் கேள்வி கேட்டார��.
#SunNews | #Tenkasi
'கள் தடை நியாயமானது என நிரூபித்தால் ரூ.10 கோடி தருகிறோம்.''
"கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் கள் இயக்கத்தைக் கண்டு ஓடியவர்கள்" - விவசாய சங்கத் தலைவர் ந��்லசாமி.
Nallasamy | FarmersAssociation | Toddy | Agriculture
#Newstamil24x7 #Secretariat
பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமி புறப்பகுதியில் மேல்நிலைத் தொட்டியில் மேற்கூரை இடிந்து விழுந்த பல ஆண்டுகளாக செடி கொடிகள் வளர்ந்து ��ுகாதாரமற்ற முறையில் உள்ள தொட்டியில் நீர் நிறைத்து விநியோகம் செய்யும் ஊராட்சி நிர்வாகம். சேதமடைந்த குடிநீர் தொட்டியின் வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் பரப்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
#Theni | #Watertank | #TNgovt