மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ் ஏன் முதல் குறி?
Fan club control:
ஜெகதீஸ் இவன் விஜய் மேனேஜர்.. இவன் தான் மொத்த சோசியல் மீடியாவில் என்ன எழுத வேண்டும் என்ன பரப்ப வேண்டும் என விஜய் ரசிகர் மன்றம் வழியாக ஆணைகள் கொடுப்பது. அது அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
இதை தான் 7 வருடம் மேலாக ரஜினி அவர்கள் , அஜித் , சூரியா என போட்டி படங்கள் மட்டும் அல்ல மார்க்கெடில் அனைவரது பெயரையும் கெடுக்க யுக்திகளை உருவாக்கி அதற்கு ரசிகர்களை தூண்டிவிட்டவன். அதை ரசித்தவன் இவனுக்கு மேலே இருக்கும் சைக்கோ..
ரஜினி அவர்கள் அரசியல் வருவேன் என்று சொன்ன நாட்களில் தீவிரமாக எதிர்த்து சோசியல் மீடியாவில் களமாடியது இவன் உருவாக்கிய மாபியா கும்பல்.. அஜித் அவர் குழந்தை ஆரம்பித்து இவனுக எழுதாத அருவருப்பான் விசயமே இல்லை!
Talent Control:
படத்தில் வாய்ப்பு தேடும் எல்லா பெண்களும் adjust பண்ண வேண்டிய முதல் ஆள் இந்த ஜெகதீஸ்.. இல்லை என்றால் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது , விஜய் எதிர்த்தால் தயாரிப்பாளர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் , இயக்குனர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் - ஏன் என்றால் அவர்களும் விஜய் கால்சீட்டுக்கு காத்திருக்கிறார்கள். எனவே இவனை adjust செய்யவில்லை என்றால் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது...
அதே தான் இயக்குனர்கள் ஆரம்பித்து அனைவரும் இவனை எதிர்த்தால் நாளை விஜய் திரைப்பட வாய்ப்பு மட்டும் அல்ல அதை எதிர் பார்க்கும் தயாரிப்பாளர்களிடம் கூட போய் வாய்ப்பு தேட முடியாது..
அத்தோடு ஒத்துவராத நடிகைகள் பற்றி தவறாக பரப்பவும் முடியும் இவனால்.. எனவே எவரும் இவனை எதிர்த்து வாயை திறக்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.
(இவனோடு வாய்ப்பு தேடும் பெண்கள் நெருக்கமா தான் புகைப்படம் எடுக்கனும் இல்லைனா இவன் கோவித்துக் கொள்வான்.. குடி , போதை என அனைத்தும் இவன் சொல்லுக்கு நிற்கும் நடிகைகள் கும்பல் அதிகம்.)
Social media Scam :
அரசியல் வருகை விஜய் அறிவித்ததும் இவன் முன்பு இருந்த 600 குழுக்களை 30,000 மேற்பட்ட whatsapp group உருவாக்குகிறான். அதில் இவன் குறி வைத்தது குழந்தைகளை... இதில் முக்கிய செய்தி நிறுவனத்தின் நபர்கள் அடக்கம்.
திட்டம் மிக எளியது parasocial attachment இருக்கும் சினிமா ரசிகரின் குழந்தைகள் எளிய இலக்கு இவனுகளுக்கு.. அவர்களை sentinel tool என மாற்றி - ஒவ்வொரு வீட்டிலும் பயத்தை அல்லது பரிதாபத்தை உருவாக்கினர். உண்மையில் எதற்கு வம்பு என்று மக்கள் குழந்தைகளுக்காக இந்த முறை ஒரு ஓட்டு தானே போட்டுவிடுவோம் என்ற நினைக்க வைக்க வேண்டும் என்பது தான் இவன் யுக்தி...
அதற்கு விஜய் கடவுளுக்கு நிகராக குழந்தைகள் மனதில் பதிப்பது ஏறக்குறை ஒரு மதம் அல்லது மத தலைவர் போல உருவாக்க திட்டமிட்டது.
"அண்ணனுக்காக நாம உயிரையே கொடுக்கலாம்" என்ற இடத்திற்கு முழுதாக குழந்தைகளை தள்ளிய வகையில் முழு கட்டுப்பாட்டை எடுத்தவன்.
இன்று இவன் நினைத்தால் மாநிலத்தில் ஒரு கூட்டமே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்த்து நிற்கிறார்கள்... எவர் வீட்டு பிள்ளையும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. இவனுக கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால் இனி நாம் சொல்வது தான் சட்டம் , நாம் பரப்பு தான் உண்மை , நாம் சொல்வது தான் வேதம் என்ற நிலைக்கு அடைகிறார்கள்.
இந்த கொடூரமான கும்பல் செய்தது அரசியல் அல்ல ஒரு Scam...
ஒரு புரோக்கர் ராஸ்கல் - விஜய் என்ற ஒரு சினிமா பிம்பத்தை வைத்து இவ்வளவு நடத்த முடியும் என்றால் இதை விட கேவலம் இந்த சமூகத்தில் எதுவும் இல்லை..
எனவே தான் இவன் முதல் குறி யார் ஆட்சிக்கு வந்தாலும்.
Happy birthday dear @gvprakash sir Wishing you a great year ahead ❤️🙏🏻 Grateful for all the love and support that marked my beginning ❤️🙏🏻 & Special Thank you for ur hard work and energy for the songs & background score of #GoodBadUgly 🔥❤️🙏🏻
பற்றாக்குறை, நஷ்டத்தைக் காரணம் காட்டி ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா?
தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்!
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 4.50% கொழுப்புச் சத்துக் கொண்ட ஆவின் பச்சை பால் விற்பனை பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் லிட்டருக்கு ரூ.24 வரை கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. ஏழை மக்கள் பயன்படுத்தும் பாலின் விற்பனையை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பது நியாயமற்றது ஆகும்.
சென்னையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ஒரு நாளைக்கு 14 லட்சம் லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 7.5 லட்சம் லிட்டர் பச்சைப் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தற்போது ஆவின் பச்சைப் பால் விற்பனை 3.5 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டு விட்டதாகவும், அடுத்த சில நாள்களின் ஆவின் பச்சைப்பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால் அது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.
ஆவின் பச்சைப் பாலின் உற்பத்திச் செலவு லிட்டருக்கு ரூ.51 ஆவதாகவும், ஆனால் சந்தையில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுவதால் ஒரு லிட்டர் பச்சைப் பால் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 7 வரை இழப்பு ஏற்படுவதாகவும் இதை சமாளிக்க முடியாமல் தான் பச்சைப்பால் வணிகத்தை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இழப்பைக் காரணம் காட்டி மக்களால் அதிகம் விரும்பப்படும் பாலின் வணிகத்தைக் குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
தமிழ்நாட்டில் மிக அதிக மானியத்தில் விற்பனை செய்யப்படும் பால் ஆவின் பச்சைப் பால் தான். இந்த வகை பாலை தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.68 வரை விற்பனை செய்யும் நிலையில், ஆவின் நிறுவனம் ரூ.44க்கு விற்பனை செய்கிறது. இதனால் ஏற்படும் இழப்பைத் தாங்க முடியாமல் தான் பச்சைப் பால் விற்பனையை முடிவுக்கு கொண்டு வர ஆவின் நிறுவனம் முயன்று வருகிறது.
திமுக ஆட்சிக் காலத்தில் 2023-ஆம் ஆண்டு முதலே ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பாலின் விற்பனை விலை 900 மி.லி. ரூ. 50 ஆகும். கிரீன் மேஜிக் 500 மிலி உறைகளில் ரூ.22-க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25-க்கு விற்கப்பட்டது. அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். இதற்கு எதிராக பாமக குரல் கொடுத்ததால் ஆவின் நிறுவனம் அப்போது அந்த முயற்சியை கைவிட்டது. ஆனால், இப்போது பச்சைப்பால் விற்பனையை மீண்டும் நிறுத்தத் துடிக்கிறது.
ஆவின் நிறுவனம் லாப நோக்கம் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான குறைவான விலையில் விற்பதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இந்த நோக்கத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது. ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, அதன் தடையற்ற வினியோகத்தை ஆவின் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
@aavintamilnadu@CMOTamilnadu
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
It’s happening. Race Day is here. 👌
#RoadToLeMans returns with a landmark 3-hour race for the 2026 edition - and history is about to be made once again on the legendary Circuit des 24 Heures. 🔥
See you trackside or LIVE on FIAWEC+ from 10:00 AM local time 📺
#LMC#Michelin