#மக்கள்_செல்வர் வருகையை தென்மாவட்டங்களை திரும்பி பார்க்க வைத்த திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் மக்கள் மனம் விரும்பும் தோழர் என்று நிறுவனம் செய்த நிலக்கோட்டை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் #R_தங்கதுரைMABL அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் #பரிசுப்பெட்டகம்
திமுக வேட்பாளர் இல்லங்களில் ரெய்ட் நடக்கிறது. வாழ்க.
ஆனால் பணம் எங்கு புதைக்கப்பட்டு இருக்கிறது என்று தமிழ் நாட்டுக்கே தெரியும்.
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடக்கும் என்று நம்புவோருக்கு பெப்பே. (3/3)