இந்தத் தேர்தலில் மகன்' மருமகன்' மச்சான்' பேரன்னு' போட்டியிட்டுகின்ற இந்த வேளையில தனக்கு கிடைத்த 11 சீட்ல தான் போட்டியிடாமல் தன்னை நம்பி வந்தவர்களையே போட்டியிட வைத்த எங்கள் அண்ணன் என்னைக்கும் எங்களுக்கு தங்கம் தான்.
@TTVDhinakaran ❤️🔥
#AMMK | #NDA
பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியிருக்கும் நடிகர் திரு.அஜித்குமார், தொழிலதிபர் திரு.நல்லி குப்புசாமி செட்டி, நடன கலைஞர் திருமதி. ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளின் கீழ் தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தினமலர் திரு.லட்சுமிபதி ராமசுப்பையர், திரு.வேலு ஆசான், திரு.குருவாயூர் துரை, திரு.தாமோதரன், திரு. M D ஸ்ரீனிவாஸ், திரு.புரசை கண்ணப்ப சம்பந்தன், திரு. அஸ்வின் ரவிச்சந்திரன், திரு.சந்திரமோகன், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, திரு.சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன்.
மத்திய அரசின் உயரிய விருதுகளுக்கு தேர்வாகி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் மென்மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்தி மகிழ்கிறேன்.
#PadmaAwardees #PadmaAwards2025
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து இந்திய தேச விடுதலைக்காக போராடி நாட்டையும் மக்களையும் பாதுகாத்த வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவுதினம் இன்று.
சுதந்திர போராட்ட வரலாற்றில் இழந்த நாட்டை மீண்டும் போராடி மீட்ட தீரமிக்க ஒரே பெண் அரசியான வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
#HbdTTVDhinakaran
நான் வீட்டில் இருந்த நாட்களை விட தொண்டர்களுடன் இருந்த நாட்கள் தான் அதிகம் - #மக்கள்செல்வர்
தலைவன் எப்போதும் ஓய்வறியாமல் தொண்டனோடுதான் பயணிப்பான் என்பதற்கு "இந்தக் கூட்டமே" சாட்சி..
#இடம்_திருநெல்வேலி
தமிழகஅரசு கண்டித்து நடைபெற்ற மாபெரும்கண்டன பொதுக்கூட்டம்.
#HbdTTVDhinakaran
47. அரசியலுக்காக அல்லாமல் யதார்த்தத்தை மட்டுமே பேசு��் தலைவர்.
சரி சரிதான் தவறு தவறு தான் ...
இந்த அளவீட்டை கூட்டணிகளுக்காக மாற்றிக்கொள்வதில்லை எங்கள் தலைவர். #TTVDhinakaran
#HbdTTVDhinakaran
56. எல்லோரும் அரசியலில் நுழையும் போது தங்களுக்கு சாதகமான சூழலுக்காக காத்திருக்கையில்
ஓர் கடினமான சூழலில் அரசியலுக்குள் வந்து
தன்னை தானே செதுக்கிக் கொண்ட விதம், பெரும் ஆச்சர்யம் ..