இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை இன்று பார்வையிட்டேன்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் மாண்புமிகு @CMOTamilNadu மற்றும் @OfficeOfOPS அவர்கள் அறிவித்த விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தில் கூட்டுறவு துறை சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராமநாதபுரம் நகர் வார்டு எண் 26 உள்ள R10 நியாயவிலைக்
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாண்புமிகு சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் @DrVSarojaoffl அவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் அரியனேந்தல் ஊராட்சியில், குறுங்காடுகள் திட்டத்தின் கீழ் வாகைக்குளத்தில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வேம்பு, புங்கை, வாகை ஆகிய 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும், மரக்கன்றுகளுக்கு நடுவே பாத்திகள் அமைத்து காய்கறிகள், பழச்செடிளும் நடப்பட்டு வருகின்றன.