ஒரு காலத்துல விஜய் vs அஜித் சண்டையா இருந்தது
இப்போ சாட்டை vs விஜய் சண்டையா மாறிருச்சி
TVK கட்சி காரணுங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்ல இருந்து கொள்கை எதிரி வர எல்லாமே சாட்டை துரைமுருகன் தான்🔥🔥
தமிழை வெறும் மொழியாய் அல்ல, உயிர் மூச்சாய் அடுத்த தலைமுறைக்கு கடத்த பாலமாக விளங்கும் கருங்கல் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம்.
"தமிழை வாழவைப்போம், தமிழரை ஆள வைப்போம்."
Next பொள்ளாச்சி சம்பவம் 😭
50 பெண்களை கொடுமை படுத்தி use பண்ணிட்டு Video எடுத்து வச்சு மிரட்டுறாங்க ளாம்
எல்லாம் நம்ம tvk கட்சி காரர்கள் தான் 🔥🔥
இத பத்தி யாவது Cm vijay பேசுவாரா