முதல் முறையாக Instagramல் பேசிய அண்ணன் சீமான் 😍😍
இளைய தலைமுறையின் instagram புரட்சிக்கு புரட்சி வாழ்த்து தெரிவித்து நன்றி கூறினார்😍🔥📈
எங்க அண்ணன் Happy அண்ணாச்சி🥳🥳❣️❣️
திராவிட தெலுங்கர் எப்படி முத்தமிழ் அறிஞர் ஆவார்?
தானே விதையுண்டு விருச்சகமாய்
வேரோடி ஆலமரமாய் தழைத்திட்டு
இலக்கண இலக்கியம் வளம் கொழுத்து
செழுத்திட்ட செம்மொழியாம் தமிழ் மொழி.
தமிழர் வாக்கு தமிழருக்கே!
வாக்களிப்போம் விவசாயி🙏
❇️16 வருட கால அண்ணனின், நம் உறவுகளின் அயராத உழைப்பின் பலன் 💗…
❇️பல வலிகளைச் தூக்கிச் சுமந்து நிற்கும் தமிழ் பேரினத்திற்கான ஆத்ம திருப்தி🫰🏼…
❇️தன்னலமற்று களத்தில் நின்று போராடிய உறவுகளின் வேர்வைக்குக் கிடைத்த ஆகச்சிறந்த பரிசு📈….
❇️ஆயிரக்கணக்கான அவதூறுகளால் ஏற்பட்ட காயங்களை ஆற்றிய மருந்து❤️🩹…
கண்கள் நனைய உளமார உள்ளம் நெகிழ்ந்த தருணம் 🥹❤️🩹🙏🏽
“நாம ஜெயிச்சிட்டோம்ணே @Seeman4TN@SeemanOfficial 🥰🤌🏼♥️💞”
🥹🥹🥹💪🏽💪🏽💪🏽🫡🫡🫡
AKR பத்தி பேச கூடாதுன்னு ஒரு உபி மிரட்டல் விட்டான், சாட்டையோட ருத்திரதாண்டவம் நேரில் பார்த்த போது மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது 🔥🔥🔥🔥
இராஜபாளையம் சொக்கநாநாதன்புத்தூர்.....
இன்ஸ்டா முழுவதும் நம்ம கண்ட்ரோல் 🙏
அடுத்து 20 நாளைக்கு 'X'(ட்விட்டர் ) தளம் நம்ம கண்ட்ரோல்ல இருக்கணும் ரெடியா நண்பர்களே
சம்பவம் loading........💥💥💥💯
ஏப்ரல் 4 வெற்றி உறுதி ♥️
விஜய்யின் வேட்பு மனுக்களை நிராகரிப்பதற்கான அம்சங்கள் அதில் இருக்கின்றன. பிழைகள் விடப்பட்டு இருக்கிறது.
வேட்பு மனுவை நிராகரிக்க வைத்து, அதனையே அரசியல் கேடயமாக மாற்றத் திட்டமிடுகிறாரா விஜய்?
மாரிதாஸ் : ராசா எனக்கு நோட்டீஸ் அனுப்புனத பிரேக்கிங் நியூஸ் போட்ட ஊடகங்களே நேத்து நான் ஆடியோ ரீலிஸ் பன்னேன் அதை எவனாவது போட்டிங்களடா
ஊடகங்களை செருப்பால் அடித்த மாரிதாஸ்......