குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்...!
திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!
உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!
குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!
இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்...
தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கவர்ச்சிக்காக மக்கள் எங்களுக்கு ஓட்டு போடவில்லை…
ஆமா,இவரு பெரிய சீமான் அண்ணன்…
மக்களுக்காக போராடி 200 வழக்குகளுக்கு மேல் வாங்கி நீதிமன்றம்,நீதிமன்றமா அலையும் போராளி இவரு…
தமிழ்நாடு அரசு கஜானா காலி என்று தில்லிக்கு தனியார் விமானத்தில் போய் வெட்டிச்செலவு செய்த கோமாளி…
தில்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தில் சிறப்பான வாகன வசதி ஓட்டுநருடன் காத்துக்கொண்டு இருந்தும்,
ஒரு நாள் கார் வாடகைக்கு என தனியாக ₹.82,000 காலி செய்த கோமாளி முதல்வர்…
மனப்பாடம் செய்து பேசாதீங்க,
மனசில் இருந்து பேசுங்க..
இவர் போன்ற அறிவார்ந்த பிள்ளைகளின் பேச்சை கேட்கும் போது வறண்டு காய்ந்து போன நிலத்தில் பெய்யும் ஒரு துளி மழை எவ்வளவு நம்பிக்கையை ஏற்படுத்துமோ அதுபோல தமிழ் தேசியம் மலரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை பிறக்கிறது.
இந்த 67 கல் குவாரிகளை சட்டவிரோதமாக நடத்தியது யார் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன..?
இதற்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்து..?
#TVKVijayFails
சமத்துவம், சமூக நீதி, தன்மானம், சுயமரியாதை எனும் எல்லா சொல்லாடல்களுக்கும் எதிரானது அடிமைத்தனம்!
இங்கு ஒரு தம்பி, 'கொத்தடிமை' எனும் வார்த்தையை மிக எளிதாக Normalize செய்கிறார். அந்தத் தம்பி, என்ன Contextல் வேண்டுமானாலும் பேசட்டும். "இது கொத்தடிமைக்கூட்டம்" என்பதைக் கேட்டு, எப்படி கூடியிருக்கும் கூட்டத்தினர் கைதட்டுகிறார்கள்? எனப் புரியவில்லை.
"இது கொத்தடிமைக்கூட்டம்தான். We Are Proud கொத்தூஸ்" எனப் பேசுகிறபோது கூட்டம் ஒரு நொடி நிசப்தம் ஆகியிருக்க வேண்டும். 'சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர்களை எப்படி கொத்தடிமைக்கூட்டம் எனக் கூறலாம்?' என அதிர்ச்சி ஆகி, அமைதியாகியிருக்க வேண்டும்.
மாறாக, மொத்தக் கூட்டமும் கைதட்டுகிறது; ஆர்ப்பரிக்கிறது; விசிலடித்துக் கொண்டாடுகிறது.
மொத்தத்தில், இன்பநிதியைத் தலைமையேற்க ஒரு சேனை அறிவாலயத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
வாழ்த்துகள் கொத்தூஸ்!
சாதிவெறிக்கு எதிராக நாங்கள் பேசுகிறோம் அதனால் எங்களை கொத்தடிமை என்றால் பெருமையாக சொல்வோம் கொத்தடிமை என்று - Gen Z கொத்தடிமை உபி
நீ சாதிவெறிக்கு எதிராக கிழிச்சது எங்களுக்கு தெரியும் மூடிக்கிட்டு இருங்கடா கொத்தடிமை ***களா...
#காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவிற்கு ஏற்ப பெரும்பாலும் இதுவரை சரியாக கர்நாடக அரசு வழங்கவில்லை.
#மேகேதாட்டு அணை திட்டம்! தப்பிக்குமா தமிழ்நாடு?
பகுதி 2 - வரலாறு
– மருத்துவர் இலரா. #பாரதிசெல்வன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி#மன்னார்குடி
தமிழ்நாட்டுல மட்டும் தான் யார் தமிழன்னு தமிழ்நாட்டுக்குள்ளையே கேக்குறானுங்க
மத்த ஆளுங்களைப் பாருங்க வேற்று மாநிலத்துல இருந்தாலும் அவன் ஆள் யார்னு அவனுக்கு நல்லாத் தெரியுது
🤐👀