அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
just saw that many of you have been mentioning me and asking for a comeback. Thank you so much for your love. But due to some personal reasons, I’m not able to be active on Twitter.
India winning back-to-back trophies is amazing, and please enjoy this IPL moment.
#RIPfarewell
@evvelu அய்யா வணக்கம்
குடுவாஞ்சேரி காயரம்பேடு- பிரிந்தவன் அவனுயு ,மகாநதி நகர் சாலை பயணிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேடு பல்லமாகவும் ,சரியான சாலை இல்லாததால் ,வாகன ஓட்டிகள் முதியவர்கள் ,பெண்கள் நிலை தடுமாறுகின்றனர். இதை கருத்தில் கொண்டு நல்ல சாலை அமைத்து தருமாறு கேட்கிறோம்
Jus now spoke to @SureshChandraa Sir..
#AK64 director remains the same as Director @Adhikravi@directorsiva and @vp_offl are in the pipeline to direct future #AK movies..
Always wait for official information and don't believe in rumors! 🙏
Thalapathy Vijay trying to recreate MGR & Jayalalitha saga.....
He is trying to create MGR magic....
MGR left his wife for Jayalalitha.....
THALAPATHY VIJAY left his wife for Tri....a.....
Same story line remake...😜
MGR & Jayalalitha duo created magic in Tamilnadu Politics..✅️
Can Vijay & Tri....a duo create same magic in Tamilnadu Politics..??
Can Vijay be like MGR....???
Can Tri....a be like Jayalalitha.....!!!???