It’s shocking that a few trade portals still report the worldwide collections of #Enthiran and #Kabali in the ₹285 to ₹295 crore gross range. In reality, #Enthiran grossed around ₹305 crore worldwide, while #Kabali grossed around ₹318 crore worldwide.
The biggest impact of this is on #Rajinikanth’s box office record. Excluding these two films unfairly reduces his tally to just three ₹300 crore-plus worldwide grossers, even though his tally currently stands at five.
What’s even more shocking is that these underreported figures have been repeated so often that many people now believe they are the accurate figures.
When discussing box office history, consistency and accuracy matter. Revisiting older blockbusters using better data is important because these films set benchmarks for the entire industry.
Historical box office records should be based on the most accurate and credible data available, not outdated or incomplete figures that have been copied from one portal to another for years.
50+ வருட திரை ஆளுமை, "தாதா சாஹேப் பால்கே" மற்றும் "பத்ம விபூஷண்" கௌரவங்களைப் பெற்ற ரஜினிகாந்த் தன்னை விட 20+ வயது குறைந்த விஜய்யிடம் தனக்கு பொறாமை இல்லை என பொதுவெளியில் சொல்லும் அளவுக்கு அவதூறு பரப்பினார்கள் விஜய்யின் ஆதரவாளர்களும் விஜய் ஆதரவு மீடியாவும்.
இனியும் ரஜினி என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவருக்கு விஜய் மீது பொறாமை என்ற பிம்பத்தை தொடர்ந்து நிலைநாட்டவே எல்லா வேலைகளும் செய்வார்கள்.
அதனால், திரைத்துறை விஜய்க்கு விழா நடத்தி அதில் ரஜினி கலந்துகொண்டு விஜய்யை பாராட்டி பேசினாலும் கூட அவதூறை மாற்றமாட்டார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் "விஜய் காலில் விழுந்த ரஜினி" என நையாண்டி செய்து பரப்புவார்கள்.
நடிகர் திலகம் சிவாஜிக்கு, உரிய கௌரவத்தை தரவில்லை என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இருந்த மேடையிலேயே ஆவேசமாக வெளிப்படையாக பேசிய ரஜினி, இப்போது விஜய்க்கான திரைத்துறை விழாவில் கலந்துகொண்டால் அங்கே அவருக்கு இழைக்கப்படும் அவமானம் கொஞ்சம் நஞ்சமாக இருக்காது. எனவே, அந்த விழாவில் ரஜினி கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதே சாலச்சிறந்தது.
"யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைன்னு இந்த விழாவை ஒதுக்கிவிட்டுட்டு உங்க ரூட்ல போயிட்டே இருங்க தலைவா..." என்பதே ஒவ்வொரு ரஜினி ரசிகனின் வேண்டுகோள். @rajinikanth
தம்பி .. என்னோட கேள்வி... ஒவ்வொருவரும் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கும் மூடுவதாக சொன்னார்கள்... ஆனல் அடுத்தடுத்த ஆட்சிகள் அதையே சொல்கிறார்கள்.. அப்படியானால் யாருமே மூடவில்லையா... இல்லை குத்தகைக்கு எடுத்த எல்லா கடைகளுக்கும் பள்ளிக்கும் கோவில்களுக்கும் அருகில் தான் இருக்கிறதா?
தன்னோட அப்பா ஒரு மாநிலத்துக்கே CM ஆகிட்டாருன்னு தெரிஞ்சும், அந்த மூஞ்சிய இனி பார்க்ககூடாது Self-Respect தான் முக்கியம் னு அந்த இரு பிள்ளைகள் தங்களோட அம்மா கூடவே இருந்தது தான் அன்னையர் தினத்துக்கு அவங்க கொடுத்த பெரிய Gift!
கடந்த இரு முறையும் பிடிஆர் அவர்களை இத்தொகுதியில் வெற்றி பெற செய்தது இத்தொகுதியில் கணிசமாக இருக்கும் இஸ்லாமியர்கள் வாக்குகள் தான்.
அதுவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
தற்போது விஜய் தவெக வேட்பாளர் மூலம் முஸ்லிம் ஓட்டுக்களை பிரிப்பது சுந்தர் சி க்கு சாதகமாகலாம்.
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.