இன்று மதுரையில் நடைபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
மாணவர்களுக்காக இத்தனை சிறப்பாக, உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட இந்த நூலகத்தை உருவாக்கிய தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இது உண்மையிலேயே ஒரு சிறப்பான, நினைவுச்சின்னமாகத் திகழும் நூலகம்.
பல விஷயங்களில் திமுக அரசை நான் விமர்சித்தாலும், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து பேசும்போது பாராட்டைத் தாராளமாக வழங்க வேண்டும். இது உலகத் தரம் வாய்ந்த ஒரு நூலகம்.
——
Today, I had the opportunity to visit Madurai to attend a book release function by a former Supreme Court Judge at the Kalaignar Centenary Library.
I must sincerely appreciate the Tamil Nadu Government for creating such a fantastic, remarkable, and truly world-class library for students.
While I do criticise the DMK Government on various issues, credit must be given where it is due. The Madurai library stands out as an iconic, world-class institution.
@arivalayam@mkstalin@Udhaystalin
#திமுக இயக்கம் சுயமரியாதை, சமத்துவம், கல்வி, மொழிப் பெருமை மற்றும் மதச்சார்பின்மை ஆகிய உயரிய கொள்கைகளை தன்னுடைய அடித்தளமாகக் கொண்டு, தமிழர் மனங்களில் மனமிகு சுயமரியாதை உணர்வை விதைத்தது
#கலைஞர்_எங்கள்_கதாநாயகன்
எப்பா எப்பா எங்க மக்களோட தெளிவு இருக்குல அது வேற லெவல் 🤩👌
இது தான் தமிழ்நாடு 💯
இது தான் தமிழ் மக்களோட சிந்தனை 👇
தவெகவினர் மட்டும் இல்ல எல்லாரும் இந்த காணொளிய பாருங்க 📢📢
பகுத்தறிவு சுடர்...... நவீன தமிழகத்தின் சிற்பி...... இன்னும் கூட மதவெறியும் ஜாதிவெறியும் குரைக்கின்ற பெருமலை...... பெண்ணிடமும் கல்வியெனும் ஆயுதம் தந்த மாமேதை... சூரியனை ஈன்ற தீப்பொறி..... பெரியார் வாழ்க.
மற்ற மாநிலங்களில் பெரியாரா... இருந்தார்..? என்று கேட்பவர்கள் யார் எனில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பெண் கல்வியில் சிறந்து விளங்குவதை அறியாத மூடர்கள் தான் அவர்கள்.
தீண்டாமை, உயர்வு தாழ்வு, அடக்குமுறை, என்று சமத்துவம் இல்லாத அனைத்தும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது.
அதை தாண்டி இன்று தமிழகம் மற்ற மாநிலங்களை விட மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மூடர்கள்
பெரியாரை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள் "அவை" போன்றவர்களின் கருத்துக்களை பாரா முகமாக கடந்து செல்வதே சாலச் சிறந்தது.