Naan eppo varuven eppadi varuvennu yarukkum theriyathu, aana vara vendiya nerathula correcta varuven! 😎You asked to #BringBackMilkBikisClassic & we heard you #TamilNadu. Back by popular demand with 1M+ votes here's the all new MILK BIKIS CLASSIC! Now in stores.
#ExcitingGoodness
When Thalaiva speaks the world listens!
2020 gave us the opportunity to serve India’s biggest star.
Apollo Family thanks him for his gracious words
& Wishes him a happy, healthy & prosperous year ahead!
@rajinikanth
நீங்கள் முதல்வர் ஆவீர்கள் என்பதற்காக் நாங்கள் உங்களின் ரசிகராகவில்லை
அரசியல் என்றால் நாங்கள் உங்களின் காவலன்,நடிகர் என்றால் உங்களின் ரசிகன்,உங்களத்தான் நம்புதிந்ததமிழகத்திற்கு
எங்களுக்கு நல்வழி காட்டுவீர்கள் என்னும் நம்பிக்கையில்என்றும் உங்கள் உடல் நலனில்அக்கரையில்
#ரஜினிகாந்த்
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻