"அரசுப் பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் உச்சபட்ச இலக்கே குரூப்-4 தேர்வாகச் சுருங்கிவிடுகிறது. அதே 24 மணி நேர உழைப்பை, சரியான வழிகாட்டுதலோடு செலுத்தினால் அனைவராலும் யு.பி.எஸ்.சி தேர்விலும் வெல்ல முடியும். இலக்குகள் எப்போதும் பெரிதாக இருக்கட்டும்." - UPSC-ல் இரண்டாம் இடம்பிடித்த ராஜேஸ்வரி
#Rajeshwari | #UPSC | #Vikatan
'சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ‘
-சூப்பர் ஸ்டார்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். ❤️👏🏻
#Bison
தரமான சம்பவம் செய்த விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் தொகுதி திமுகவினர்..
நாம் டம்ளர் கட்சி என்ற திரள் நிதி கட்சி
பொதுக்கூட்ட மேடையில் திமுகவை பற்றியும்,அதன் தலைவர்கள் பற்றியும்,
தலைவரின் குடும்பத்தை பற்றியும் அவதூறு பரப்புவதும்,அசிங்கமாக பேசுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.
அதே போல் மயிலம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அநாகரீகமாக பேசவே மேடை ஏறிய கழக உடன்பிறப்புகள் நாதக பரதேசிகள் பேசிய மேடையில் ஏறி சம்பவம் செய்திருக்கிறார்கள்.நாகரீகம் கருதி வெளுத்தெடுக்காமல் விட்டார்கள்.
விட்டிருந்தால் சுக்கா ஆக்கியிருப்பார்கள்.
இந்த சம்பவம் ஒருநாள் பாலியல் குற்றவாளி ஆமையன் பேசும் போதும் நடக்கும்..
கழக வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
அடுத்த முறை பேசினால் வாயில் தக்காளி சட்னியை வரவைக்க வேண்டும்..
#Watch | தேங்கிய மழை நீரில் நடந்து சென்ற போது மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை, உயிரைப் பணயம் செய்து காப்பாற்றிய இளைஞர் கண்ணன்.
கடந்த 16ம் தேதி அச்சிறுவன் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இச்சம்பவம் நடந்துள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
#SunNews | #CCTV
#Watch | "என்னோட உயிர் என்ன சார் உயிரு.. பையன் உயிர் முக்கியம்னு தோணுச்சு. அதனால காப்பாத்துனேன். இப்ப அந்த பையன் நல்லா இருக்கான்"
சென்னை அரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனைக் காப்பாற்றிய இளைஞர் கண்ணன் பேட்டி.
#SunNews | #Arumbakkam | #CCTV
அரசியலிலிருந்து மதத்தை முற்றிலுமாக நீக்கி வையுங்கள் என்று - கலைஞர் சொன்னார்
இன்று நீதிமன்றம் சொல்கிறது...
கலைஞர் தீர்க்கதர்சி..
@mkstalin@Udhaystalin@TRBRajaa
I really feel bad for #TamilisaiSoundararajan. She should have continued as governor. On the other hand, NS has neither the qualifications nor she has people support by contesting elections and she did not do any magical performance for last 2 terms to deserve a 3rd term. What is the yardstick?