TNPSC #Group2 exam mudinju 110 days ku Mela aguthu inum #Preliminary results announce panala, mains ku prepare panitu job poitu iruka candidates, job ku leave potu padikra candidates suffer agurom..please ask #TNPSC about this issue & ask about the results date @News18TamilNadu
40% reservation iruku , athu poga michcham irukka 60% layum compete pandranga pinna results epdi varum ?
Women development, women empowerment apdingra per la men's life la game aaditu irukkanga 🤐 'Equality' means 49% - women, 49% - men , 2% - transgender ipdi thana irukkanum ??
@jacobstanis @AKfan___Palani I'm a Tamilian studied Tamil language paper upto 12th std in matric , but I took English as a main-paper in Grp 4 coz I studied/learned Engineering in English. Now TN govt totally removed English replacing Tamil as Qualification exam is ok, but as a scoring exam is unjustifiable
#JusticeForMenInTNPSCReservation
PLEASE BRING EQUALITY
According to Article 16(1) : There shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the state.
@mkstalin@ptrmadurai@Udhaystalin
"Law should be Law"
#JusticeForMenInTNPSCReservation
Please make overall 50:50 for both men and women reservation in TNPSC govt jobs , there is no issue of it..!
FOLLOW HORIZONTAL RESERVATION METHOD AND DON'T FOLLOW VERTICAL RESERVATION METHOD @ptrmadurai sir
#JusticeForMenInTNPSCReservation
Respected sir @mkstalin@OfficeOfPTR@CMOTamilnadu Increased reservation for women in government sector from 30% to 40% will lead to the less chances of getting men to the government sector. Kindly reconsider, we want a fair play in this, PLEASE.
#JusticeForMenInTNPSCReservation
Sir Kindly Reconsider It , We Men Also Have the Dream of Becoming a Govt Officer From Our Childhood, Kindly Be Fair For Both Men & Women in This Reservation for jobs..@ptrmadurai@mkstalin sir
#JusticeForMenInTNPSCReservation
30%இடஒதுக்கீடு இருக்கும் போதே பெண்கள் 63.33%, ஆண்கள் - 36.66%
இதுல 40% இட ஒதுக்கீடு
அமல்படுத்தப்பட்டால் ஆண்களுக்கு வெறும் 15-20% பணி மட்டும்தான்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறில்லை,அது ஆண்களை பாதிக்க கூடாது.
#JusticeForMenInTNPSC
நமக்கு வேணுங்கிரத நம்ம தான் போராடி பெறனும்..
#JusticeformeninTNPSCReservation
பெண்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை Horizontal Reservation முறைப்படி நிரப்ப வேண்டும்.
ஆண்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு அரசு கட்டாயமாக வழங்க வேண்டும்..
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இது மற்றவர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். எனவே தமிழக அரசிற்கு மாணவர்களின் சார்பாக பணிவான வேண்டுகோள். பெண்களுக்கான 40% இடஒதுக்கீட்டை மீண்டும் மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். #JusticeForMenTNPSC#MKStalin