மாண்புமிகு அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்கள் மின்துறை சார்ந்த விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @CTR_Nirmalkumar
கோடை கொண்டாட்டத் துக்கு வேட்டு சிதிலமடைந்து கிடக்கும் மாநகராட்சி சிறுவர் பூங்காக்கள் பல கோடி பணம் விரயமானதால் மாநகர மக்கள் விரக்தி.
@Vijayabaskarofl@RAM_BJP
# Pudukkottai
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ள ஆதி சிவ அகோர வீரபத்திரருக்கு வடைமாலை சாற்றி சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்.@PDKIenglish@Pudukkottaidev1