“சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே! சங்க இலக்கியம் பதிவுசெய்யும் வாழ்வியல் சிந்துவெளியில்தான் உள்ளது!” என ஆழமும் விரிவும் கொண்ட தம் ஆய்வுத்திறத்தால் தமிழ்ப் பண்பாட்ட��ன் தொன்மையைத் தனது ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ நூலில் நிறுவியுள்ளார் @balakrishnan_28 IAS.