சந்துல முதல் தடவை உதவி கேட்கிறேன்.🙏
தம்பி நேத்து முன்தினம் விபத்துல தலையில் அடிபட்டதால மூளையில் ரத்த கசிவால் அறுவை சிகிச்சைக்கு 75000 -80000 ஆயிரம் ஆகும்னு சொல்றாங்க
இதுவரை கையில் இருந்தது.. வச்சு மருத்துவ செலவு பன்னிட்டாங்க
உங்களால் முடிஞ்ச உதவி பன்னுங்க நண்பர்களே..🙏