"உதயநிதி திமுக ஒருபோதும் திரும்பி வராதவாறு உறுதி செய்ய விரும்புகிறார். என்றும் நிலைத்திருக்கும் சனாதன தர்மம் அவரது விருப்பத்தை நிறைவேற்றட்டும்." - Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவு
In Tamil Nadu, the BJP being in power at the centre has been used by essentially all the parties to demonize them. The DMK made "attack Modi" as their only plank. EdappadiDMK (that is the correct name) would have done the same thing if the Congress had switched over to them. In Tamil, we call this பூச்சாண்டி காட்டுதல் - like my grandmother would tell me as a kid "that tree next to the pond has a ghost that will catch you, so don't go near it" to keep me away from swimming in the pond! Modi is their favorite பூச்சாண்டி.
So when someone parrots the line "we want to keep the BJP out of Tamil Nadu", they are saying "we don't want competition for our cozy duopoly", not some deep principle. The BJP has been in alliance in AP and Pondicherry and those states are doing fine, they are making excellent progress. Yet TN is supposedly "different".
The "difference" was the BJP getting into alliance with these same parties (EDMK or DMK) that want to openly or secretly suppress them in TN.
What is the way ahead? Find good youthful passionate leadership that are willing to fight the good fight long term. Focus on building up the party from the grassroots. Ignore all the பூச்சாண்டி business. Do not align with anyone who claims "TN is different". TN is Bharat. We have to fight this subterranean separatism.
Annamalai was making progress but he needed a lot more time. He was creating a genuine political movement, he invited youth to be active in politics and he had massive engagement.
I would have volunteered for this assignment too (I love building up from zero!) but I am neck deep in tech and Bharat needs deep tech. So not in this life time. To be very clear, I will state my political views (my right to free speech) but I will not be in active politics.
I hope all our educated citizens do engage in this political debate and express their opinions, but let us all do it RESPECTFULLY.
தன்னைப் பார்க்க திருவண்ணாமலையில் இருந்து வந்த
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கழகத் தொண்டரை
வீட்டிற்கு வெளியே வந்து வாழ்த்திய மாண்புமிகு எடப்பாடியார் ❤️
உலகிற்கு உணவளிக்கும் உழவுத் தெய்வங்கள், மண்ணோடு உயிர் கலந்த உழைப்பால் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்விற்கும் அடித்தளமாக நிற்கும்
விவசாயப் பெருமக்களுக்கு
தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்
இன்னல்களையும் , இயற்கைச் சோதனைகளையும் தாண்டி, அர்ப்பணிப்பு கொண்டு உழைக்கும் அவர்களின் தியாகம் அளவிட முடியாதது.
நம் விவசாயிகளின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதே நம் தேசத்தின் முன்னேற்றத்திற்காண அடிப்படை.
உழவர் வாழ்வு உயர, தேசம் உயர உறுதியை இன்று மீண்டும் எடுத்துக்கொள்வோம்.
@AIADMKOfficial
11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், விடுபட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க கோரி, கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அண்ணன் அவர்களின் ஆணைக்கிணங்க, விடியா @mkstalin திமுக அரசை கண்டித்து கழக மாணவர் அணியின் ஆர்பாட்டம்.
#WhereIsOurLaptop
A proud moment for #India as Ms Jaewon Kim, Member of National Assembly, Republic of Korea, sings Vande Maataram at the inauguration of #WAVESFilmBazaar on day 1 of the 56th International Film Festival of India. This reflects the global stature of India, led by our Hon'ble Prime Minister Shri.@narendramodi ji, and the impact of our 150 year old national song - irrespective of regions, languages, and cultures.
#IFFI
#VandeMaataram
@PMOIndia@narendramodi@AshwiniVaishnaw@MIB_India
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு காவல்துறைக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அம்மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது காவல்துறை? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.
குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பொம்மை முதல்வர் @mkstalin, தனது காவல்துறையால் சம்பவ இடத்தில் நின்றுக்கொண்டே நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் ஆணையர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
"காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு மாணவி எப்படி சென்றார்?" என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "சிறிய சுவர் ஒன்று இருந்தது; அதை தாண்டிச் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற காவல் ஆணையர், சில நிமிடங்களில், "மிகப்பெரிய சுவர் இருந்தது; அதை தாண்டிச் சென்று அந்த மாணவி இருந்தார் " என தனது கருத்தை மாற்றினார்.
அங்கு இருந்தது சிறிய சுவரா? பெரிய சுவரா? ஏன் அதைத் தாண்டி காவல்துறை, அதுவும் 100 பேர் கொண்ட படை, சென்று தேடவில்லை?
"இருள் சூழ்ந்த தனிமையான இடம் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும்.
நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா திமுக அரசு?
இந்த சூழலில், "ஆக... குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்" என்று பெருமை பேசுகிறார் பொம்மை முதல்வர்.
திரு. @mkstalin அவர்களே- அதற்கு முன்னால், உங்கள் காவல்துறை 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏனென்றால், In case you've forgotten, காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது (ஏட்டளவில்).
@AIADMKOfficial
தொழில்சார்ந்த பொருட்களை இறைப்பொருட்களாக பூஜைசெய்து வணங்கும், ஆயுதபூஜை நன்னாளில், வீரத்தை வழங்கும் துர்கா, கல்வி கொடுக்கும் சரஸ்வதி, செல்வம் தரும் லட்சுமி
அன்னையரின் அருளாசியோடு, அனைவரும் வாழ்வில் வளம்பெற வாழ்த்துகள்!
#AIADMK#Tiruvallur#AayudhaPooja#AIADMKThiruvallurWest
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதி அளித்து, வேலையில்லா திண்டாட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஸ்டாலின் அரசு.
2026-ல் மாண்புமிகு
புரட்சித் தமிழர் @EPSTamilnadu தலைமையில் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சி இளைஞர்களுக்கு துணை நிற்கும் என்பதை குறிக்கும் வகையில் ஊதா நிற பட்டை அணிந்துள்ளேன்.
#BlueBandProtest
#EpsStands4Youthemployment
@satyenaiadmk@Sathish_AIADMK #TVLRNORTH
#ADMK_KPM
திமுக துணைப் பொதுச்செயலாளர் பேசுகிறார் என்ற மரியாதை கூட இல்லாமல் தியாகி பாலாஜிக்கு சலாம் போட எழுந்த திமுக கொத்தடிமைகள்.
தொண்டர்களை ஒருமையில் பேசும் அளவிற்கு திருச்சி சிவா பத்து ரூபாய் முன்னாள் அமைச்சர் மீது ஆத்திரத்தில் இருக்கிறார் போலயே?!
#DMKFailsTN#ByeByeStalin#TVLRNORTH #ADMK_KPM
#பல்லடம் தொகுதியே மக்களின் ஆர்ப்பரிப்பில் பளபளத்தது என்றால் மிகையாகாது.
அவலத்தை மறைக்க பலவேடமிட்டு ஏமாற்றும் போட்டோஷூட் முதல்வரை வீட்டுக்கு அனுப்பி, அனைவருக்கும் அனைத்து நன்மைகளும் கிட்டும் @AIADMKOfficial வசந்தகால ஆட்சியை 2026-ல் நிறுவுவது என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
இனி எத்தனை விளம்பரங்கள் வந்தாலும் மக்கள் மனதில் உள்ள உண்மை உணர்வை மாற்ற முடியாது.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
"ஆட்சி மாறினா லேப்டாப் கிடைக்கும் நம்பிக்கை தான் வாழ்வை தொடர் வைச்சிருக்கு!"
"நீங்க எப்பவும் எங்க மனசுல இருக்கீங்க எங்களுக்கு லேப்டாப் கிடைக்கல சார்... படிக்குறதுக்கு வேணும்!"
மாணவிகளின் உருக்கமான வேண்டுகோள்.
#மக்களை_காப்போம்#தமிழகத்தை_மீட்போம்#epsfor2026
இன்றைய தினம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், இயற்கை பேராசான், அமரர் நம்மாழ்வார் அவர்களின் மாணவர்கள் திரு. சபரிநிவாஸ் இளங்கோவன் மற்றும் திரு. கணேசமூர்த்தி முத்துசாமி நடத்தி வரும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனமான, Mudfield Natural Farming நிறுவனத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
ஐயா நம்மாழ்வார் அவர்களால் உந்தப்பட்டு, தங்கள் பெருநிறுவன வேலையை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்துக்காக, தங்களை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல தடைகளைக் கடந்து, இன்று, இயற்கை விவசாயத்தில் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக, தங்கள் நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
விவசாயிகளை ஒருங்கிணைத்து, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயிற்சியும் அளித்து, இன்று 800 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில், இயற்கை விவசாயம் செய்ய வைத்து சாதித்திருக்கிறார்கள். அத்தோடு நில்லாமல், அவர்களின் விளைச்சலை சந்தைப்படுத்துதலிலும் உதவியாக இருந்து, தமிழகம் முழுவதும் இன்று இயற்கை உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
பாரம்பரிய அரிசி ரகங்களான, தூயமல்லி, கிச்சிலி சம்பா, காட்டுயானம், கருங்குறுவை, பூங்கார், ரத்தசாலி, பால் குடவாழை, குள்ளக்கார் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நெல் வகைகளை, விவசாயிகள் பயிரிட உதவியாக இருக்கிறார்கள்.
நஞ்சில்லா உணவு என்ற உயரிய நோக்கத்தோடு செயல்படும், திரு. சபரிநிவாஸ் இளங்கோவன் மற்றும் திரு. கணேசமூர்த்தி முத்துசாமி மற்றும் அவர்களது நண்பர்கள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கை விவசாயம் தொடர்பான அவர்கள் தொடர்முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவும் எனது வாழ்த்துக்கள்.