This transition from CINEMA TO POLITICS needs to be studied. 💥🔥🥵
He made us WHISTLE for his films.
Now he is making us to WHISTLE for a change.
- THALAPATHY VIJAY ✊🏻💥
ஒரு தவறான என்கவுண்டரால் ஒரு சாமானியனின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும், கீழ்த்தட்டு மக்களை மட்டுமே தவறுகளுக்கு காரணம் என்று சுட்டிக்காட்டும் சமூகத்தையும் பற்றி மிக விரிவாகவும், தெளிவாகவும் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் வேட்டையன்.💯👏👌
100 கூலி, ஜெயிலர் போன்ற திரைப்படங்களில் சூப்பர்ஸ்டார் நடித்தாலும் இது போன்ற நல்ல கருத்துள்ள வேட்டையன் போன்ற படங்களுக்கு ஈடாகாது. 👍
இதே போல சமூக அக்கறையுள்ள படங்களில் தலைவர் திரு. @Rajinikanth அவர்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ❤👏🙏
#50YearsOfRajinisim #Vettaiyan #Rajinikanth #SuperstarRajinikanth #VettaiyanOnSunTV #Thalaivar
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.