மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.
#CMJosephVijay
புதிய வீடியோ !!!
பஸ் நெருக்க நெருக்க… குறுகிய பாதையில்
கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள் குழந்தைகள் மூச்சு விட முடியாமல் குடிநீர் இல்லாமல் மயக்கம்
ஆம்புலன்ஸ்க்கு உள்ளே வர வழிவிடாமல் தடுத்தது என்ன அனைத்தும் பதிவாகி இருக்கிறது.
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
Today,
1. Eat at least 1 fruit
2. Drink 2-3 litres of water
3. Take a walk in nature
4. Sleep 6-9 hrs
5. Eat 1-2 eggs
6. Get 30 mins of sunlight
7. Climb stairs, avoid the lift
8. Don't take things personally
9. Spend quality time with family or friends
Repost: for others.