10 ஆண்டுகளுக்குப் பிறகு கள உதவியாளர் பணிக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேர்வு எழுதி இப்போது உடல் தகுதி தேர்விற்கு முன்னேறி இருக்கும் பெண்கள் அனைவருக்கும் உடல் தகுதி தேர்வில் கம்பம் ஏறுவதில் தளர்வு வேண்டும்
@CMOTamilnadu@TVKVijayHQ
#WATCH | “நான் மட்டுமல்ல எனக்கு பின் வரும் ஒவ்வொரு மாணவர்களும் இந்த திட்டங்களால் பயன் பெறுவார்கள்”
முதலமைச்சருக்கான பாராட்டு விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய சென்னை ராணி மேரி கல்லூரி மாணவி அபிது நிஷா
#SunNews | #CMMKStalin | #Chennai | @mkstalin
#WATCH | "தென் மாநிலங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து"
தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவாக விளக்கிய திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன்
#SunNews | #FairDelimitationForTN | #MKStalin
#WATCH | "தென் மாநிலங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து"
தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவாக விளக்கிய திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன்
#SunNews | #FairDelimitationForTN | #MKStalin
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN

ஃபெஞ்சல் புயலுக்குப் பின் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக பெய்த கன மழை காரணமாக, நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி ஊராட்சி வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
சம்பந்தப்பட்ட இடத்தில் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, அங்குள்ள கிராம மக்கள், மலைவாழ் பழங்குடியின மக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர், தாங்கள் இந்தத் தரைப்பாலத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், அதனை உடனே சீரமைத்துத் தருமாறும் நம்மிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்துக்கு மாற்றாக தற்காலிக தரைப்பாலம் ஒன்றினை உடனடியாக அமைத்துத் தருமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டோம்.
அதன்படி, போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்குள், தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் புதிய தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலன் கருதி, உடனுக்குடன் இதனைச் சாத்தியப்படுத்திய மாவட்ட நிர்வாகத்துக்கும், துறை சார்ந்த அதிகாரிகள் - அலுவலர்கள் - பணியாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு என்றென்றும் களத்தில் முன்னின்று மக்கள் துயர் துடைக்கும். #CycloneFengal
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@udhaystalin அவர்கள், தருமபுரி மாவட்டம், மிட்டாநூலஅள்ளி ஊராட்சி, திருமலைக்கவுண்டன்கொட்டாயில் உள்ள வண்ணாந்தேரி ஏரி நிரம்பி வழிகின்ற இடத்தினை பார்வையிட்டு, கால்வாயை தூர்வாருகின்றப் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்கள்.
@SalemRRajendran@PPalaniappanDMK@PThadangam@Inbasekaranpnp #PradeepYadavIAS
@DD_IAS
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி ஊராட்சி, வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் கனமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு மீண்டும் தரைப்பாலம் அமைப்பதற்கானப் பணியை, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@udhaystalin அவர்கள், இன்று ஆய்வு செய்தார்கள்.
தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் உள்ள வாணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பருக்கால் பாதிக்கப்பட்டு, தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@udhaystalin அவர்கள், அரிசி - பிரட் - போர்வை - மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினார்கள்.
#CycloneFengal #TNRains @SalemRRajendran@PPalaniappanDMK@PThadangam@Inbasekaranpnp #PradeepYadavIAS @DD_IAS
“நல்லா இருக்கீங்களா தலைவரே…”
எனக் கோவை விமான நிலையம் முதல் ELCOT வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு!
4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணிநேரம் ஆனது!
கோவை மக்களின் அன்பு!💗