இவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,
ஆனால் பழநி ஆண்டவர் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறார்.
“இவர் ஐயர், மிகவும் நல்லவர்…” Remember this… 🤭
பழனியில் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் தாரைவாக்கப்பட்டது வெளிப்படையாக அம்பலமாகி உள்ளது
கிட்டத்தட்ட துறை சார்ந்த அமைச்சரும் அதை ஒத்துக் கொண்டு உள்ளார்
ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என சொல்லும் முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறார்?
மீண்டும் பணி ஆணை ஸ்டிக்கர் விழாவா?
இன்று காலை நடந்த அரசு நிகழ்ச்சியில் 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை 2) பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்.
இவர்களுக்கான தேர்வை நடத்தி பட்டியல் தயாரித்தது மருத்துவப் பணியாளர் தேர்வாணையம். இது தமிழ்நாடு அரசு செய்தி வெளியீட்டில் உள்ளது. ஆனால் எப்போது தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற செய்தியை தமிழ்நாடு அரசு செய்தி - மக்கள் தொடர்புத் துறை மறைத்துள்ளது.
உண்மை என்ன?
உதவி மருத்துவர்கள் - Assistant Surgeon (General) பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது - 21 நவம்பர் 2025
தேர்வு நடைபெற்றது - 25 ஜனவரி 2026
இதற்கான பெயர்ப் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டது - 11 மார்ச் 2026
சுகாதார ஆய்வாளர்கள் நிலை II - பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது - 27 அக்டோபர் 2025
தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது - 13 ஜனவரி 2026
இன்று பணி ஆணை கிடைக்கப்பெற்றவர்களுக்கான பணி அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி, பணியமர்த்தத் தேவையான நபர்களைத் தேர்வு செய்து, பட்டியல் தயாரித்தது - திமுக அரசு - மு.க.ஸ்டாலின் அரசு
திமுக தயாரித்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடத்தி விளம்பரம் தேடிக் கொண்டுள்ளது தவெக அரசு
#JustNow | அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது "சாரி வேண்டாம் சார்.. எங்களுக்கு நீதி வேண்டும்" என விஜய் சொன்னார்.
இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர்
-பரந்தாமன்
Dmkians are known to create ..
Reels to reality series - 8
ஒரே தொகுதியில் 5 ஆண்டுகளில் சுகாதார துறையில் மட்டும் 50 திட்டங்கள்
Put into action
பயனாளிகள் - வாக்காளர்களா
Democratic paradox 😎
Series purpose : documentation and yardstick for comparison
"நலம் TN எங்கள் கனவுத் திட்டம்" என்று @arunraajkg அவர்கள் பேசுகிறார்.
நலம் TN என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்ட இணையதளம் Tamil Nadu Health Foundationக்கு ஆனது.
இந்த நிறுவனத்தை அமைத்து முந்தைய திமுக அரசு ஆகஸ்டு 2025இல் வெளியிட்ட அரசாணை
மார்ச் 2026இல் திமுக அரசு இணையதளம் தொடங்க அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை
🚨Tamil Nadu has emerged as the best-performing state in school infrastructure, according to the Unified District Information System for Education Plus (UDISE+) 2025-26 report released by the Ministry of Education https://t.co/RuK28AxFLW
மதிப்பு ரூ. 100 கோடி.. விற்றது வெறும் ரூ.2 கோடி
இப்ப தெரியுதா திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை இடங்களில் அறநிலையத்துறையே வணிகவளாகம், திருமண மண்டபம், பார்க்கிங் கட்டி கோவிலுக்கு வருவாய் உயர்த்தியதை ரத்து செய்து #ஊழல்விஜய்அரசு தனியாருக்கு குறைந்த விலையில் விற்பனை
48 மணி நேரத்தில் இப்படி மூன்று செய்திகள்.
1. வேளாண் பல்கலை விடுதியில் மாணவி சடலம்
2. டாஸ்மாக் கை கண்டித்து போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறை கொடூர தாக்குதல்
3. அம்பேத்கர் சிலை திறக்க எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள் சிலை திறக்க வந்தோர் மீது தாக்குதல்
இந்த 3 ல் ஒன்று கடந்த திமுக ஆட்சியில் நடந்திருந்தால் இவற்றிற்கு எதிராக சிலர் கொந்தளித்திருப்பார்கள்.
48 மணி நேரத்திற்குள் 3 கொடுமைகள்…
🙄🙄🙄
This ain’t a negotiation.
This is Horse Trading and corruption so evil, that’s striking at the root of our Democracy.
Wow what an innovative headline to whitewash corruption.
பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் தவெக ரியல் எஸ்டேட் அரசு!
பழநி ஆண்டவன் பூங்கா சாலையில், கடந்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியில் 2025-ம் ஆண்டு மீட்கப்பட்டு, பக்தர்களின் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் கோயில் நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறது தவெக அரசு!
கடந்த ஜூலை 6-ம் தேதி, பழநி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான அந்த ஒருநாள் இடைவெளியைத் தந்திரமாகப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த இமாலய முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது; இது தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை அப்பட்டமாகக் காட்டுகிறது.
நிலப் பதிவு முடிந்த அடுத்த நொடியே, அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கி வெகுமதி அளிக்கப்பட்டிருப்பது, இது அரசின் நேரடித் துணையோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட 'கொள்ளை' என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே! கேமரா முன்னால் கோயில் ஆய்வுகளை ரீல்ஸாகப் படம்பிடித்து நாடகமாடும் நீங்கள், திரைக்குப் பின்னால் நிலத் தரகராகச் செயல்பட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
முந்தைய ஆட்சியில் சுமார் ரூ.1,316 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்ட நிலையில், இன்று நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் போலக் கோயில் நிலங்களைத் தனிநபர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?
பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் உங்கள் இந்த அட்ராசிட்டியை ஆன்மீக பக்தர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
லஞ்சம் கேட்பதை வீடியோ எடுத்து ஆதாரம் கொடுத்தால் ரூ.1 லட்சம் வெகுமதி என மாங்கு மாங்குன்னு ஆன்லைன் மாஃபியா மூலம் Fake news பரப்புனாங்க
எவன் சொன்னான்? என்று RTI மூலம் பதில் அளித்துள்ளது தமிழ்நாடு அரசு
செந்தில்பாலாஜி எப்படி 5 நிமிடத்தில் அரசு மருத்துவ மனைக்கு வந்தார்..!?
இதா தான் CTR நிர்மல்குமார் முன் வைக்கும் கேள்வி.
அவரை கேள்வி கேட்பது இருக்கட்டும்.
உங்க காலுக்கு கீழே மயங்கி விழுந்தவர்களை தூக்கி கூட விடாமல் நீங்க எங்க போனீங்கனு கேட்டா அதுக்கு ஒருத்தனுக்கும் பதில் சொல்ல துப்பில்லை.. 😏
சரி உங்க குத்தம் சொல்லி என்ன ஆகப்போகுது தலைவன் ஓடும் போதா நீங்களும் கூட சேர்ந்து ஓடி போயிட்டீங்க.. 🤨
பதில்: அவரு முதலில் போனது காந்திகிராமத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இல்லை.
அவர் அப்போது இருந்த கலைஞர் அறிவாலயம் இருக்கும் இடத்தில் இருந்து 800 மீட்டர் அருகில் இருந்த அமராவதி மருத்தவமனைக்கு தான்.
ஆனால் பாருங்க காந்திகிராத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலில் சென்றவர் இப்போது தவெக கட்சியில் இணைந்திருக்கும் MR. விஜயபாஸ்கர் தான். ஆனால் ஆவர் எங்கிருந்து மருத்துவமனைக்கு மின்னல் வேகத்தில் போய் சேர்ந்தார் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. ஏன்னா அவரு வீட்டில் இருந்து அங்க வேகமாக வந்து சேர வாய்பில்லை காரணம் அவருடை வீடு இருப்பது அசம்பாவிதம் நடந்த இடத்திற்கு அருகில் வடிவேல் நகரில்.
அப்போது அங்கே உச்சக்கட்ட பதட்டம், போக்குவரத்து நெரிசல் வேற..
ஒரு வேலை கட்சி அலுவலகத்தில் இருந்து வந்திருப்பாரா..
அது 80 அடி ரோட்டில் பிறகு எப்படி அவ்வளவு சீக்கிரம் அங்கே போக முடிந்தது....!?
பாதிப்பு ஏற்பட்டதும் ஓடி போய் உதவி செய்தவர் உங்களுக்கு குற்றவாளி. செல் போனை அனைத்து வைத்துவிட்டு தலைமைறவா ஓடி ஒளிந்து கொண்ட நீங்க உத்தமர்களா..!? 😏
Remembering the sort of Industry Minister DMK gave TN - Double digit growth hero .
Wish you a great birthday @TRBRajaa anna on your special day 🖤❤️ #trbrajaa#dmk#tvkfails
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை வீடியோவாக எடுத்து கொடுத்தால் அரசு 1 லட்சம் சன்மானம் கொடுக்கும் என பகிரப்பட்ட செய்தி குறித்து RTIஇல் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுபோல எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என பதில் வந்துள்ளது.
#டுபாக்கூர் பொட்டு மாமா அரசு..