பாஜகவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் @annamalai_k.
அவர் நேர்மையாக இருந்ததால் திமுகவை கண்டு அஞ்சவில்லை.
கமலாலத்தில் உட்கார்ந்து அரசியல் செய்யாமல்
மக்களிடம் சென்று அரசியல் செய்தார்.
மதுக்கடையை அகற்றக்கோரிய பள்ளி மாணவிகள் மீது தாக்குதல் நடத்துவதா? - தவெக அரசுக்கு கண்டனம்!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோடாலியில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது முதல்வர் திரு. @TVKVijayHQ அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில் காயமடைந்த நான்கு பள்ளி மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நியாயமான கோரிக்கைக்காகப் போராடிய பெண் குழந்தைகளை தாக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பெண்களுக்குப் பாதுகாப்பு தருவோம் எனத் தேர்தல் களத்தில் முழங்கிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், தற்போதைய அராஜகச் சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது வெறும் காகித விளம்பரமே என்பதை கோடாலி கிராமத்தில் நடந்த இந்தக் கொடூரத் தடியடிச் சம்பவம் உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
மதுவின் பிடியில் இருந்து தங்களைக் காக்கப் போராடிய பிஞ்சுக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தவெக அரசு உடனடியாகக் கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய உயர்தரச் சிகிச்சை வழங்குவதோடு, இதுபோல பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கரூரில் 50 ஆண்டு கால கனவை நிறைவேற்றியதாக ஒரு பகுதியினர் சொல்கிறார்கள்.
ஒரு பகுதியினர் கோயில் நிலத்தை எடுத்து பட்டா போட்டு கொடுத்ததாக சொல்கிறார்கள்.
என்ன நடக்கிறது என்று எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு புரிவதில்லை.
ஆனால் ஏழையின் 50 ஆண்டுகால கனவு நிறைவேறியது என்றால் அதற்காக இந்த அரசாங்கத்திற்கு நன்றி சொல்வோம்.
இதில் புரியாமல் இருக்கும் பகுதிகளை விளக்கும் இந்த வீடியோவை அதிகம் பகிரவும்.
@umaanandansays@trramesh@MSBalajiMSB
ஈராக் நாட்டை அழித்தது போல் ஈரான் நாட்டையும் அழிக்க போகிறதா அமெரிக்கா?
பாதாள அறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த சுமார் 500 ஏவுகணைகள் மீது அமெரிக்கா பங்கர்பாம் தாக்குதல்.
பாதாள அருகில் சிக்கிய 500 ஏவுகணைகளும் வெடித்து சிதறலாம் அல்லது செயல்படாமல் போகலாம்
ஆந்திர துணை முதல்வர் @PawanKalyan அறுவை சிகிச்சை :-
பவன் கல்யாண் அவர்களுக்கு வலது தோள்பட்டையில் ஏற்பட்ட கடுமையான தசைநார் கிழிவு மற்றும் எலும்பு முறிவு காரணமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
2016 ஆம் ஆண்டிலேயே அவருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு போதிய ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து அரசியல் கூட்டங்கள், பாதயாத்திரைகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதால் இந்த காயம் தீவிரமடைந்தது. கூட்ட நெரிசலில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது கையைப் பிடித்து இழுத்ததாலும், தொடர்ந்து கைகுலுக்கியதாலும் தோள்பட்டை தசைநார்களில் கடுமையான கிழிவும் பாதிப்பும் ஏற்பட்டது.
மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில், விளையாட்டுத் துறை மருத்துவ நிபுணரான டாக்டர் தின்ஷா பார்திவாலா தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த 3.5 மணி நேர அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். அவரது இடது தோள்பட்டையிலும் இதேபோன்ற பாதிப்பு இருப்பதால், இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதற்கு தனியாக அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கத்தா விமான நிலையத்தில் இருந்த 130 ஆண்டு மசூதி அகற்றம்:-
கல்கத்தா விமான நிலையத்தில் இரண்டாவது ஓடுதள பாதையில் தடையாக இருந்த மசூதியை இடமாற்றம் செய்யச் சொல்லி பல வருடங்களாக விமானதுறை வேண்டுகோள் விடுத்தது.
அந்த மசூதிக்கு ஒரு ஆண்டிற்கு ஆயிரம் பேர் கூட வருவதில்லை.
இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கிக்காக அந்த மசூதி அங்கிருந்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது வந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி அரசு ஆட்சிக்கு வந்த 40 நாளில் மசூதி அகற்றி வேறு இடத்தில் வைக்க உத்தரவு பிறப்பித்தது.
இதனால் விரைவில் கல்கத்தா விமான நிலைய இரண்டாவது ஓடுதள பாதை இயங்க ஆரம்பிக்கும்.
விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.
தமிழ் திரையுலகில் இது மோசமான ஆண்டு போல் தெரிகிறது.
தென்னிந்தியாவில் அனைவருக்கும் மிகவும் பிடித்த குரல்....
எஸ் ஜானகி அம்மா
மரணம் அடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
திமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்ட ஹெச்டி ஹுண்டாய் நிறுவனத்தை ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு கொண்டுவர தமிழக அரசு முயன்று வருகிறது.
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர நாயுடு மகன் நாராலேகேஷ் கொரியாவில் தங்கி ஒப்பந்தமான பல நிறுவனங்களை ஆந்திரா பக்கம் இழுப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்.
தமிழக அரசு சற்று ஜாக்கிரதையாக இந்த நிறுவனத்தின் தொடர்பில் இருக்க வேண்டும்.
மோடி ஆட்சி செய்யும் காலத்தில் இந்தியாவில் இந்தியனாக வாழ்வதில்
பெருமை கொள்கிறேன்.
நியூசிலாந்தில் மோடி:-
🇮🇳உலகிலேயே இந்தியா தான் மிக அதிக அளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடாக விளங்குகிறது
🇮🇳 உலகிலேயே மொபைல் டேட்டா நுகர்வில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது
🇮🇳உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் உற்பத்தியாளராகவும்
🇮🇳இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் சந்தையாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது
🇮🇳 உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது.
🇮🇳 இந்தியா உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளராகவும்,
🇮🇳உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராகவும் மற்றும் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தியாளராகவும் விளங்குகிறது.
🇮🇳 உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா உள்ளது.
🇮🇳 உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் கூட்டமைப்பாகவும் இந்தியா மாறியுள்ளது.
🇮🇳மிக விரைவில் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளராக இந்தியா மாறப்போகிறது.
🇮🇳சூரிய ஆற்றல் திறனிலும் உலகின் பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளது
🇮🇳இன்றைய இந்தியா உலகிற்கு வளர்ச்சியின் புதிய மாடல்களை வழங்கி வருகிறது.
🇮🇳உலகின் மிகப்பெரிய 'டிஜிட்டல் அடையாள தளத்தை' இந்தியா வெற்றிகரமாக இயக்கி வருகிறது
🇮🇳யு.பி.ஐ பரிவர்த்தனைகள்
மூலம் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் பில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
🇮🇳இந்தியாவின் இந்த டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பில் உலகிலுள்ள டஜன் கணக்கான நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
🇮🇳ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியா புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது.
மத்திய மாநில அரசு நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக வந்தே மாதரம் பாடல் தான் முதலில் பாட வேண்டும்.
மத்திய அரசு தெளிவான விளக்கம்.
இப்ப என்ன பண்ணுவீங்க...😂 இப்ப என்ன பண்ணுவீங்க....😂
பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதற்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் பட்டியலிட்டு சொல்கிறார் நியூசிலாந்து பிரதமர்.
ஆனால் இந்தியாவில் இருக்கும் சிலருக்கு தான் மோடியின் சாதனைகள் தெரியவில்லை.
உலகளாவிய கன்டெனர் உற்பத்தியில் 97 சதவீதம் சீனாவே உற்பத்தி செய்து வந்தது.
சீனாவின் இந்த ஆளுமை உடைத்து இந்தியா கன்டெனர் உற்பத்தியை துவங்கி உள்ளது,
இந்தியா தனது முதலாவது சர்வதேசத் தரத்திலான ஏற்றுமதி-இறக்குமதி சரக்குப்பெட்டகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசின் ₹10,000 கோடி மதிப்பிலான திட்டத்தின் ஆதரவோடு, தொழிற்சாலைகளுக்கான ஊக்கத்தொகை, ஆராய்ச்சி, சோதனை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை துவங்கியுள்ளது.
சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனமான 'ஏபி மோலர்-மஏர்ஸ்க்', 'டிசிஎம் ஸ்ரீராம்' குழுமத்துடன் இணைந்து இந்த முதல் தொகுதி சரக்குப்பெட்டகங்களை தயாரித்துள்ளது.
மேலும், உற்பத்தியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஏற்கனவே 1,000 கன்டெய்னர்களுக்கான ஆர்டரையும் வழங்கியுள்ளது.
விரைவில் உலக நாடுகளுக்கும் இந்தியா சப்ளை செய்யும்.
பொதுவாகவே எனக்கு திமுகவை யாராவது திட்டினால் மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்த தவெகவின் தலைவர்
திரு. விஜய் அவர்கள் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை கதறவிடுவதை பார்க்கும் போது பரமானந்தம் ஏற்படுகிறது....😂
தனது மகனை அரசு அங்கன்வாடி பள்ளியில் சேர்த்த மாவட்ட கலெக்டர்:-
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் திருமதி சரண்யா ஹரி ஐஏஎஸ் அவர்கள் சமீபத்தில் அரசு அங்கன்வாடி பள்ளியை ஆய்வு செய்தார். பிறகு தனது மகனை அதே அரசு அங்கன்வாடி பள்ளியில் சேர்த்துள்ளார்.
திருமதி @SharanyaAri அவர்களுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.
மோடி ஆற்றிய உரை :-
இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்களின் திறன் மற்றும் நம்பகத்தன்மையை உலகமே உற்று நோக்குகிறது. 🌹'ஆபரேஷன் சிந்தூர்'🌹 திட்டத்தின் போது இதன் நேரடிச் சான்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன, ஆனால் அதன் எதிரொலி உலகம் முழுவதும் கேட்டது. பயங்கரவாத மறைவிடங்கள் மீதான இந்த பிரம்மாண்டமான தாக்குதல் உங்களைப் பெருமிதத்தில் ஆழ்த்தியதா, இல்லையா?"
மேலும் 24 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வருகிறது. உலகில் மெட்ரோ ரயில் சேவையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவின்
மெல்பேர்ன் நகரம்.....
30,000 மக்கள் கூடிய அரங்கம்....
அனைவரும் ஒருமித்த குரலாக மோடி மோடி....🌹
இப்படிப்பட்ட ஒரு பெருமையை
சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த தலைவரும் பெற்று தரவில்லை.....
உலகம் முழுவதும் மோடிமேனியா....
தமிழக மின்சார வாரியத்தை மேம்படுத்துவதற்காக சென்னை ஐஐடி நிறுவனத்துடன் மிக முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக மின்வாரியத் துறையில் உள்ள இடர்களையும் குறைபாடுகளையும் நீங்கும் என்று நம்பிக்கை ஏற்படுகிறது.
மத்திய அரசின் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட வேண்டும்.
@CTR_Nirmalkumar
மோடியை வரவேற்று இந்தோனேசிய பாடகர் பாடிய அருமையான பாடல் :-
இந்தோனேசியாவில் பாரத
பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் இணைந்து இந்தோனேசியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான பிரம்பானன் கோவில் சீரமைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் 500 ரூபாய் கவரில் போட்டு கொடுத்து விடலாம்.
இவர்களை வைத்து தான் இந்த விஷயத்தை திசை திருப்ப போகிறோம்.
காரைக்குடியில் சிறுவனின் ஆணுருப்பை வெட்டிய அயோக்கிய டாக்டரை காப்பாற்ற பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் டாக்டர்.