#StopViolenceAgainstHindus
What is happening in INDIA? sometimes in KASHMIR or BENGAL,
Somewhere Hindus are DRIVEN AWAY,
then somewhere they are put to DEATH,
is it a CRIME to be a HINDU?😡😡
It's time to wake up &
Hindus Must Unite💪💪
🚩जय श्री राम 🚩
10 - 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆன்லைனில் வகுப்புகளை மேற்கொள்ள ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.தேர்வுகளை பள்ளிகளில் நடத்தலாம்.இந்த சூழலில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் ஐயா.🙏
#CloseTNSchools#SAVE10TO12STUDENTS@CMOTamilnadu @
கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், 10,11,12 வகுப்பு மாணவர்களை நேரடி வகுப்புக்கு வரச் சொல்வது, இந்த நெருக்கடியான நேரத்தில் சரியா?
#BREAKING | தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்பு நடத்த தடைகோரியும், ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்தவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
#SunNews | #TNGovt