தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் #TNPSCGroup4 தேர்வு! காலிப் பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென @CMOTamilnadu க்கு #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim கடிதம் #IncreaseTnpscgroup4Vacancy https://t.co/Vt5sTkI6Ri
Captcha typing மூலமாக இதில் தினமும் ஐந்து ரூபாய் இலவசமாக பெற முடியும் இதில் உங்களுக்கான username password create செய்யவேண்டும்.
நீங்கள்இணைவதற்கு கீழ்கண்ட விவரங்களை அனுப்பவும்
Send your Details
Name
Initial
Date of Birth
What's up Number
State
City
District
Pincode
#TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் #Group_4 நான்காம் வகை பணிகளில் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால்,கடந்த மூன்றாண்டுகள் அறிவிப்பே இல்லாத நிலையில் 30,000
பேருக்கான வாய்ப்புப்
பறிபோயுள்ளது. இச்சூழலில், தற்போதைய அறிவிப்பு போட்டித் தேர்வு எழுதும் வேலை தேடுநர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு மேலும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் கூடுதலாக அறிவிப்பு செய்யுமாறு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
@CMOTamilnadu@mkstalin@JobsTnpsc