பீரியட்ஸ் பத்தியெல்லாம் உடைச்சுப் பேசணும்.. புரியுதா?
அப்படிப் பேசாம இருக்கிறதுனாலதான் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலேயே எல்லா வசதி இருந்தும், இவ்வளவு பேர் உங்களை ஏமாத்தி காசு புடுங்கிட்டு திரியுறானுங்க.
Passport | India | இனி போல���ஸ் ஸ்டேஷன் போக வேண்டாம்.. | எல்லாமே விரல் நுனியில்.. | அடியோடு மாறிய பாஸ்போர்ட் நடைமுறை
#passport #india #digital #thanthitv
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச��� சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!