கட்சி நடக்கிறதா?.கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை.
திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது.
கொடநாடு கொலைவழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் டிவிகே அரசு பற்றி குறைகூறுவது குபீர் சிரிப்பு காமெடி.
கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல் காமெடியாகப் பேட்டி தருவதை விடுத்து கட்சியைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும்.
@DrSharmila15 அக்கா உங்க ஆட்சில உங்க முதலமைச்சர் என்ன நேர்ல போயிட்டு போராட்டம் நடத்துனாரா சும்மா டம்மி அஹ் இருந்துட்டு இப்போ அறிவு வந்தா மாறி கேள்வி கேக்குறீங்களா....😂
பல்லவி அக்கா ❤️😢🙏
இவனுங்க பேசுரதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க கா உங்க கைல இன்னிக்கி அதிகாரம் இருக்கு அதை வச்சி ஜனத்துக்கு நல்லது பண்ணுங்க உங்க தொகுதி மக்களுக்கு உதவி செய்ங்க நீங்க தான் நிரந்தர MLA இனி 🙏
@itisprashanth என்ன bro நீ தரலாமா ஆகலாமே PM மட்டும் ஓகே வா இல்ல World லீடர் ஆக போறீங்களா..... I know why you are interested in politics....😂😂😂😂 ராகவேந்திராய நமஹா 🙏
வாய்ப்பு இருக்கு @EPSTamilNadu கண்டிப்பா இதை செய்வீங்க அப்டின்னு ஊரே சொல்லுது.....🤫 தன்மான சிங்கம்னு பார்த்த இது அடகு வைக்கிற அசிங்கமாக இருக்கிறது.....🤫