ஐயா, பெண்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை 30 லிருந்து 40 சதவீதமாக உயர்த்துவதற்கு முன்பு இட ஒதுக்கீட்டு பிரச்சனையை முறையாக நிபுணர்கள் குழு மூலம் ஆராய்ந்து அதன்படி செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
@ptrmadurai@mkstalin
@ptrmadurai@ptrmadurai@mkstalin .. 40% பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது ஆண்களுக்கு அரசு வேலை என்பதையே கனவாக்கி, எங்கள் வாழ்க்கையை பாழடைத்து விடும். அதனால் தயவு செய்து அரசின் அந்த கொள்கையை பரீசீலிக்குமாறு கேட்டு கொள்கிறோம்... #Equal_Rights_for_TNPSC_Men
@PSurendiran1 @ptrmadurai அய்யா அரசுப்பணியில் பெண்களுக்கு வழங்கும் 40% இடஒதுக்கீடு உண்மையில் பெண்களுக்கு 70% வழங்குவது போன்றது.
ஏனெனில் மீதி 60% ஆண்களுக்கு அல்ல அய்யா, அது பொது ஒதுக்கீடு அதில் பெண்கள் பெரும்பாலும் 30-40% பிடிப்பதால் மொத்த பணியில் ஆண்கள் 20%தான் எனவே ஆண் பெண் 50:50 கொண்டு வர வேண்டுகிறோம்