கோலிவுட்ல ரஜினி உட்பட டாப் Actor யார் படம் லீக் ஆகி இருந்தாலும் யாரும் இந்த அளவுக்கு
தியேட்டர்லதா பார்ப்பன் fans & common people வெயிட் பண்ணிர்க்க மாட்டாங்க
Even book பண்ண கூட interest காட்டி இருக்க மாட்டானுங்க
ஆனா இங்க JN pre release booking le சம்பவம் பண்ணிட்டு-இருக்கு😭🔥
Met Honourable Chief Minister Of Tamilnadu Thiru. C. Joseph Vijay @CMOTamilnadu on my birthday and took His wishes… He is always humble, warm and welcoming @TVKPartyHQ
ஆட்சி கவுந்துரும்னு சும்மா மிரட்டாதீங்க, எலெக்ஷன் வரட்டும்... @TVKVijayHQ விஜய் அணி 180 இடங்கள் ஜெயிக்கும்!" 🏆
#விஜய் அவர்களின் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை முடக்க நினைக்கும் அதிகாரத்துவ சதிவலைகளையும், மிரட்டல்களையும் கிழித்தெறிந்து, "ஊழலை வேரோடு பிடுங்கியெறியும் இந்த அரசுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், அதை தடுக்க முதல் ஆளாக தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊரு வைகோவின் குரல் ஒலிக்கும்!
#vaiko #TVKVijay #mdmk #TVK #duraivaiko @TVKVijayHQ
NNN_scheme தெரியுமா?
உபி : தெரியும்.. கலைஞர் போராடி கொண்டு வந்த திட்டம் அது.
~ நீ இப்டி சொல்லுவ ன்னு தெரிஞ்சி தான் அடிச்சுவிட்டேன் ..
அப்படி ஒரு திட்டமே கிடையாது.
Thalapathy..!!
I pondered over what to say about this post but then I realised so much has been said already..so just wanted to say one thing..
People may say a 100 different things..
But at the end of the day ..
C.Joseph Vijay is our Chief Minister
And he’s here to stay..!!
Criticism is easy, but being elected as Chief Minister on the first attempt requires immense courage, determination, and an overwhelming love from the people of TN..!! Let’s honor this position of power.
Actions indeed speak louder than words. To those who constantly find faults, time will reveal the truth. Until then, let’s exercise a bit of patience, respect, and encouragement to see what he truly accomplishes.
I loveeeee youuu saaarrrr.. always have always will be a “Vijay Veriyan”
Thank you for meeting with us and spending so much time.!! Laughing about what I told him on the sets of “SARKAR” I knew then that this was his journey..
Always warm and humble..
We even got to discuss few women welfare related issues and I’m looking forward to see the amazing changes unfold for the people of Tamil Nadu..!! God bless you sir and may the people of TN flourish under your leadership ..!!
@CMOTamilnadu@actorvijay @jagadish_palanisamy
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.
கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!
#CMJosephVijay
Thalapathy vandha thalli poyi dhaaney aaganum ❤️❤️ adhuvum one
Last time ❤️ …. Best of luck team JN …
#immortal will release in theatres on September 4th with ur support and love … @AKfilmfactory@DirMari_Chinna@thinkmusicindia
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu