Eluthi vechikonga da intha padam tan unga over scene ku last. Ithoda yarum unga pakkamae vara matanga. World will change into #ott#jananayagan athulayum intha @RohiniSilverScr@sangamtalks open panumbothae soldout @_PVRCinemas
#JustNow || ''பில்லிங்கில் ஏற்பட்ட குறைபாடால் அதிகப்படியான மின் கட்டணம்'' மின்வாரிய செயல்முறைகளால் பொதுமக்களுக்கு நிதி இழப்பு - மின்வாரிய தலைமைப் பொறியாளர் தகவல்
#Electricity | #TANGEDCO | #Price | #PolimerNews
CM சார் ஒரு 5 நிமிஷம் சார்... " சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்சி ராஜா சமூக நீதி விடுதியில் ஆய்வு செய்ய வந்த முதலமைச்சர் விஜய்யிடம் புகார்களையும் தங்களது பல நாள் மனவலிகளையும் கொட்டிய மாணவர்கள்.. உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் என நம்பிக்கை கொடுத்து சென்ற முதலமைச்சர் விஜய்..!
#Chennai | #CMVijay | #Inspection | #PolimerNews