இதுல தெள்ளத்தெளிவா Delimitation இருக்க கூடாது, No Delimitation னு தான் சொல்றார்
ஆனா போறபோக்குல மொத்த DMK Ecosystemம், திமுக வோட ஆரம்பகால நிலைபாடே #FairDelimitation தான் எப்பவுமே
No Delimitationலாம் ஒருகாலத்திலயும் பேசினதே இல்லைன்ற மாதிரி Flowஆ, Organizedஆ உருட்டிவிட்றாய்ங்க
#திமுக: ஆளுங்கட்சி விவசாயிகள் பிரச்சனனையை பத்தி அவங்க கிட்ட பேசறதே இல்லை ‼️
#விவசாயிகள்: விஜய் அவர்கள் அரசு போல வேற எந்த கட்சி அரசும் எங்க கிட்ட பேசினதே இல்லை 🤷♂️
#TVK#Vijay
@saravofcl தமிழக எம்பிக்கள் .. யோவ் வர விருப்பம் இருந்தா வரசொல்லு உங்க எம்பிக்கள, இல்லனா delimitation ah திமுக வரவேற்குதுன்னு நாங்க பிரச்சாரம் பண்ணி local body and by-election la தட்டி தூக்கிட்டு போயிட்டே இருப்போம் 😹 நீங்க வரவே இல்லைனாலும் நாங்கதான் இனி
விஜயை கேள்வி கேட்கும் பேனர் கூட அனுமதிக்கலாம்
ஆனால்,
விஜய் த்ரிஷாவுடன் இருக்கும் படி புகைப்படம் எல்லாம் எப்படி போராட்டத்தில் அனுமதிக்க படுது?
இது விஜய் வெறுப்பு போராட்டம் என்றால் இந்த போராட்டத்தில் உடன்பாடு இல்லை
இதுக்கு பேசாம எல்லாரும் சினிமாவுக்கே போகலாம்
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு?
இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி Selfie பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “லீவு” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன.
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
#Cockroaches wants some recognition,
#Congress wants to use the situation in its favour,
#Communists wants to prove its existence,
#DMK wants to use the chance to smear a bad image on #TVK. There is hidden agenda for everyone, over the true cause.
Listen, observe & react. @TVKVijayHQ as always.
முந்தா நேத்து Odyssey Celebrate பண்ணிக்கலாம்
நேத்து Spain Winning Football World Cup Celebrate பண்ணிக்கலாம்
நாளைக்கு SpiderMan BrandNew Day Celebrate பண்ணிக்கலாம்
அப்போ இன்னைக்கு #JanaNayagan ?
ஐய்யய்யோ அது கூடாதே, சிவன் ஒத்துக்க மாட்டானே. What happened to my Beautiful TN 😭