கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச்
"#தேசியமும், தெய்வீகமும் நாட்டின் #இரு கண்கள்" என வாழ்ந்த, 'தெய்வீகத் திருமகன்' #பசும்பொன். திரு. உ. #முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி - #குருபூஜை விழாவான இன்று, அவரது புகழினைப் போற்றி வணங்குவோம்…
🙏🙏🙏