This is currently the biggest #KamalHaasan Fan Page in twitter. Follow the account for regular updates on #Vikram and also regarding the future projects from Ulaganayagan KamalHaasan..
#PathalaPathala#VikramFromJune3
வருந்துகிறோம்!!!
மக்கள் நீதி மய்யம் சைதாப்பேட்டை 139 - வார்டு கிளைசெயலாளர் திருமதி.தீபா பிரவின் அவர்களின் தந்தை இன்று காலை 10 மணிக்கு ( 20/04/2022) மணிக்கு இறைவனடி சேர்ந்தார்....
பொதுச் சமூகத்தின் உடலாரோக்கியத்தைக் காப்பாற்ற அயர்ச்சியில்லாமலும் அக்கறையோடும் சுயநலம் கருதாமலும் பாடுபட்டுவருபவர்கள் அரசு மருத்துவர்கள்.மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கிருந்த ஒதுக்கீட்டு உரிமையை இழந்தவர்கள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இப்போது மீட்டிருக்கிறார்கள்.(1/2)
*அனைத்து அவதூறுகளையும் / தடைகளையும் தனது நேர்மை என்னும் ஆயுதத்தால் உடைத்து மேலும் மாநில செயலாளர் பொறுப்பில் பல்வேறு புதுமைகளுடன் கட்சி பணி ஆற்ற போகும் அண்ணன் C.கிருபாகரன் MCA அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்மவருக்கு நன்றிகள்
தீபா பிரவின்