அப்படி எத்தனை ஆயிரம் மோட்டார்களைதான் வாங்கி மாட்டினார்களாம்?
அந்த மோட்டார்கள் வெள்ளத்தை இறைத்து எங்கே விடுகிறதாம்?
அத்தனை மோட்டார்களும் அந்த 35ரூபாய் கரெண்ட்லேதான் ஓடுதாமா?
டிஸ்கவரி சானலில் "வெற்றி மோட்டார் கதைகள்" டாகுமெண்டரி வரும்தானே!!!
Wowww wowww wowwww , mr. Harish where are the elected representatives of #tvk and where are the ministers. Why are Officers reviewing flooded areas and not MLAs.
Grow a spine and get a life. Don’t be a lapdog forever.
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
மிகவும் பண்பட்ட அறிவார்ந்த தமிழ் சமூகம் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்று பெருமை பட்டு கொண்டிருந்தால் இப்படி பட்ட முட்டாள் தற்குறிகளும் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்று காட்டி கொடுத்த தலைமை தற்குறி கட்சிக்கு மிக பெரிய நன்றி
#SocialAwareness | ஒரு பக்கம் டெல்லியில் SIR விவகாரத்தில் காவல்துறையினரை எதிர்த்து, அடி வாங்கி தைரியமாகத் தங்களது உரிமைகளுக்காகப் போராடும் வடநாட்டுச் சிங்கப்பெண்கள்...
இன்னொரு பக்கம், வெறும் சினிமா நடிகனைப் பார்ப்பதற்காகக் கொட்டும் மழையிலும் கொஞ்சமும் சுயமரியாதையின்றி காத்துக்கிடக்கும் ரசிகக் கூட்டம்!
ஒரு நடிகனால் இது போன்ற சமூக விழிப்புணர்வற்ற, சிந்தனைத் திறனற்ற சமூகக் குப்பைகளை மட்டுமே உருவாக்க முடியும் என்பதற்கு இந்த நிகழ்வே தெளிவான சான்று!
#YouthAwakening #DelhiProtest #CinemaCrazy #SocialTruth #ViralPost #AwarenessPost #TVK
அடிமுட்டாள் தொண்டர்களுக்கு முட்டாள்தான் தலைவனாக இருக்கமுடியும்!
அதை அப்படியே மாற்றி சென்னால்...
முட்டாள் தலைவனுக்கு அடிமுட்டாள்கள்தான் தொண்டர்களாக இருக்கமுடியும்!
🤷♂️🤷♂️🤷♂️
நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க டெல்லியில் போராடும் சிங்கப்பெண்கள்! 🇮🇳🔥
ஆனால் இங்கேயோ, கொட்டும் மழையிலும் ஒரு சினிமா நடிகனுக்காகக் காத்துக் கிடக்கும் அவலம்! 🌧️
ஜனநாயகத்திற்காகப் போராட வேண்டிய மக்கள், தனிமனித வழிபாட்டில் மூழ்கிக் கிடப்பது வேதனை!
#Democracy#தமிழ்நாடு#SIR #VijayRoadShow #TNYouth
இந்த மயக்கம்தான் இனறு தமிழ் நாட்டைப் பிடித்திருக்கும் பெரு நோய்…. இதற்கு மருந்திட்டு வைத்தியம் பார்த்து சரி செய்யாமல் போனால் எதிர்கால தமிழகம் நலிவுற்று போகும்…
இந்த தலைமைதற்குறி நித்தமும் தான் ஒரு நடிகன் தான்னு நிரூபிச்சிட்டே இருக்கிறான்
இவனுக்கு தான்பண்ணுற குரங்கு சேஷ்டையெல்லாம் அசிங்கமாவேதெரியாதா
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்இப்படி கேவலமாவா குரங்கு சேஷ்டை எல்லாம்செய்வான்
Empty vessels make the most noise அப்படிதான் இருக்கு இவனோடசெயல்
Electricity, inflation, investment, no these will never be my concern. His dress, cuteness, wig, little thoppai - these will be my priority.
Ippadikki vijay fans