மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களை, காஞ்சிபுரம்-குன்றத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞர் - இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் திரு. பரத்ராஜ் பிரேம்சேகர் - திருமதி சுபஸ்ரீ பரத்ராஜ் ஆகியோர் தமது திருமண நாளை முன்னிட்டு சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றனர்.
#AIADMK
மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களை, காஞ்சிபுரம் - மாங்காடு நகரக் கழகச் செயலாளர் திரு. M.பிரேம்சேகர் அவர்கள் சந்தித்து, மாங்காடு நகரப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் "அம்மா இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாகனத்தை" துவக்கி வைத்தார்.
2021 சட்டமன்ற பொது தேர்தல்
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எங்கள் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர்
முன்னால் அமைச்சர் மதிப்புமிகு அண்ணன்
வி. சோமசுந்தரம் அவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு!!
#திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம்#EPSforTN#EPSfor2021#EPSforCM
பார்வையின்றி தவிக்கும் ஒளியிழந்தோருக்கு செய்திடும் கண் தானமானது தானத்தில் சிறந்தது.
அப்புனிதமான கண் தானத்தின் பயனறிந்து, எனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியினை அளித்ததையடுத்து, அதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் அவர்கள் வழங்கினார்.