@beemji டேய் நாதாரி நீ உண்மையிலேயே அந்த மக்களுக்காக வறுத்த பட்டு இந்த பதிவை போடுற அப்படின்னா பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்குற ஆளா இருந்தின்னா காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வெச்சி இருக்கும் அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுடா நீயும் திமுக சொம்பு தூக்காத
@ThozharAadhi அந்த பொண்ணுக்கும் அறிவு இல்ல அவனுக்கும் அறிவு இல்ல 🛺 ஓட்டுபவர் இதை கேட்கவும் முடியாமல் டிராபிக் ல நிற்கிறார் காரில் இருக்கும் ஒரு பெண் video எடுத்து போட்டு இருக்காங்க இது என்ன மாதிரியான சுதந்திரம் என்று தெரியவில்லை
@ThozharAadhi தனிமனித ஒழுக்கம் இல்லாம போய்ட்டு இருக்கு 95 கு பிறகு கலயாணம் செஞ்ச பெரும்பான்மை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு என்ன சொல்லி வளக்குறாங்க அப்படின்னு தெரியல நிறைய குற்றம் 30 வயசுக்குள்ள இருக்குற பசங்க தான் செய்யுறாங்க இப்போ தான் ஒரு வீடியோ பார்த்தேன் 🛺 ல ஒப்பனா பண்ணிட்டு போறான் ஒருத்தன்
@kalaiselvan8486@polimernews அவர் நதிநீர் இணைப்பை ஆரம்பிக்கும் போது கொடுக்க வில்லை என்றால் இந்த கேள்வியை கேட்கலாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே ஆரம்பிக்காத ஒரு திட்டத்திற்கு எப்படி நிதி தருவது.உன்னோட profile pic ல இருப்பவரும் சினிமாவில் இருந்து வந்தவர் தான் அது தான் அவரின் அடையாளம் சினிமாவில் இல்லை என்றால்
@kalaiselvan8486@polimernews ஏன் ஓசில கொடுத்தியா தம்பி அவரு திறமையால் சம்பாதித்த பணம் தம்பி அது அவரு நடிக்க வந்த போதும் சரி அவருக்கு பிறகும் சரி நிறைய நடிகர்கள் வந்து இருக்காங்க அவங்க யாரும் ஏன் அவரை போல வர முடியல அவரை பின்னுக்கும் தள்ள முடியல திறமை தம்பி சும்மா யாரும் தூக்கி கொடுக்கல சரியா
@Aakash2715@AjishRamesh@manmadhaboy என்ன மயிருக்கு சீதையை கடத்திட்டு போனான் அந்த வெண்ண அவன் தங்கச்சி மூக்கை அறுத்தது ராமன் தானே ராமன்கிட்ட சண்ட போட திராணி இல்லாம அவரின் மனைவியை கடத்திட்டு போனானா
Supreme court என்ன சொல்லுச்சு ..மாணவர்களை விடுங்க ..criminal bg இருந்தா FIR போடுங்க..
தோ.... example ..
இந்தாளு பேரு அர்ஷத் துன்னா..
Protest அப்போ இந்தாளு பேசின ஒரு video viral ஆச்சு..
"என் மகள் mbbs 2nd year படிக்கிறா..அவ பட்ட கஷ்டம் நான் பாத்திருக்கேன் so எல்லா studenta சார்பா நானும் கலந்துகொள்கிறேன்.."
Reality:-
His full name is Arshad shaheer dhunna..
2022 ஆம் ஆண்டு online scam பண்ண ஒரு கும்பல delhi police arrest பண்ணுது..
என்ன scam?
JEE மற்றும் GMat போன்ற ezam site அ hack பண்ண try பண்ணுருக்காங்க..அதாவது exam அ cheatingபண்ணி பாஸ் பண்ண வைக்கும் கும்பல் ..அதில் அர்ரெஸ்ட் ஆனா 6 பேரில் ஒரு ஆள் தான் அர்ஷத் துன்னா இன்னொருத்தர் அவன் brother சல்மான் துன்னா..
இன்னும் trial நடந்துகிட்டு இருக்கு..
இப்போ புரியுதா..student protest தான் ஆர்ம்பத்தில்..அப்றம் எப்டி criminals உள்ள நுழைஞ்சங்க ன்னு??
Share max🙏
@iamraja1229@Simbumr2@MokkaMemes_ சீத்தா மேல ஆசை பட்டோ அல்லது ராமனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமோ எதுவாகினும் சீதை ராமனின் மனைவி அவரை கடத்தி சென்றது தவறு அதை முதலில் புரிந்து கொள்ளவும் அங்கு தான் ராவணன் வீழ்ச்சி ஆரம்பம் ஆகுறது இத்தனைக்கும் அவர் ஒரு சிவ பக்தன்
@Simbumr2@MokkaMemes_ அப்போ அது தவறு தானே ஆணிடம் தானே பிரச்சனை அவன் வீரன் என்றால் ராமனிடம் தானே சண்டை போட்டு இருக்கனும் அவரின் மனைவியை கடத்தி செல்வது எப்படி அறமாகும் தவறுதானே ராவணன் நோக்கம் எதுவாகினும் சீதையை கடத்தி சென்றது தவறு அவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் பிறர் மனைவியை கடத்தி சென்றது குற்றம்
@Simbumr2@MokkaMemes_ என்ன காரணம் சொன்னாலும் அடுத்தவர் மனைவியை அவரின் விருப்பம் இல்லாமல் கடத்திட்டு போனது தவறு அதை முதலில் புரிந்து கொள்ளவும் பிறகு ஏன் ராவணன் தங்கை மூக்கு அறுபட்டது தெரியுமா தங்கை பேச்சை கேட்டு தவறான வழிக்கு சென்றவர் ராவணன்