எலக்சனுக்கு முன்னாடி வரை ஆளுங்கட்சிய எதிர்க்கணும்னு ஸ்டாலின அட்டாக் பண்ணிட்டு இருந்தது சரி. அதான் ஆட்சிய புடிச்சு சிஎம் ஆகியாச்சு. இன்னும் ஸ்டாலின பர்சனல் அட்டாக் & body shaming பண்றதுக்கான காரணம் என்ன.
Kalaignar died without a single charge against him.
Jayakalitha died as an A1 in a disproportionate case.
Who will tell this to the Tharkuris and the Kodanadu watchman?
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
மனசுல உள்ள பாரமே குறைஞ்சிருச்சு 😂😂😂
எதுகை மோனைக்கு இன்னைக்கு மொரட்டு Belt Treatment அடிச்சு இருக்காரு 🔥🔥🔥
This is the Exact Flow @Udhaystalin அடிச்சு ஆடுங்கனே
செம Cool ஆக டீல் பண்ணாரு
@Udhaystalin 🔥🔥🔥
இப்படியே டீல் பண்ணுனே
கலைஞர் Touch 🙌🙌☺☺
எதிர்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு பயந்து முதல்வர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியது இது முதல் முறை
செய்கை 🔥🔥