Do I know any media people? The Thirumangalam, Chennai police station is harassing me for money knowing that I'm a successful founder. The AC and the SI have asked me for 25L to release my friend who has been in custody. Please RT for support. @CMOTamilnadu@PMOIndia
My name is Prasanna, who previously founded Rippling (worth $10B); I'm going through a divorce. I'm now on the run from the Chennai police hiding outside of Tamil Nadu. This is my story.
பேரறிவாளன் ஜாமீன் வரவேற்கத்தக்க நிகழ்வு. தாமதப்படுத்தப்பட்டாலும், நீதி கிடைத்திருப்பதில் ஆறுதல் அடைய இடமுண்டு. நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை என்பதற்கான ஆதாரம் இந்த ஜாமீன் அறிவிப்பு.
கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு 'கிராம சபை' என்று வரும்போது மட்டும் கொரானாவைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.
- மக்கள் நீதி மய்யம் அறிக்கை!
பொங்கல் பரிசுப்பொருட்களின் தரமும்; அதை வாங்குவதில் நடந்த ஊழல், முறைகேடுகளும் கிராமசபைகளில் விவாதப்பொருளாவதை திமுக விரும்பவில்லை. அது உள்ளாட்சித் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என திமுக அஞ்சுகிறது. இது சட்டமீறல். அரசியல்சாசன அவமதிப்பு. கிராமசபை தடை உத்தரவை திரும்பப்பெறவேண்டும்.
மூலப்பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களைத் தள்ளாட வைத்திருக்கின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. #MSME போராட்டத்தைக் கண்டும் காணாதிருக்கும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும்.
நம் காலத்தின் நாயகர்களின் கதையான ‘1983’ திரைப்படத்தின் டிரெய்லரை பெருமிதத்துடன் அறிமுகம் செய்கிறேன்.
#83Trailer in Tamil out now
https://t.co/XKpD8A8bXb
83 RELEASING IN CINEMAS ON 24TH DEC, 2021, in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. Also in 3D.
#ThisIs83
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டு வெள்ளநீரும் கழிவுநீரும் சூழ தவித்துக்கொண்டிருக்கும் தரமணி, வேளச்சேரி மற்றும் தி.நகர் பகுதிகளை தலைவர் @ikamalhaasan ஆய்வு செய்தார். அங்கிருந்தபடியே அப்பகுதிக்கு உட்பட்ட அரசு அதிகாரியை தொடர்புகொண்டு உடனடியாக நிலைமையை சீர்செய்ய வேண்டி (1/2)
தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு, வடிவேல்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ளபாதிப்புகளைப் பார்வையிட்டு, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.
பாறைகளின் அழுத்தத்தையும் மீறி அழகாய் ஒரு மலர் பூப்பது போல் விழுந்து கிடக்கும் வாழ்க்கையிலே விசேஷ நாளும் வருகிறது. எழுந்து நடக்கும் நம்பிக்கை இருக்கும் வரைக்கும் துயரில்லை. ஒளிர்ந்து மகிழ்த்தும் திருநாளில் உள்ளம் கனிந்து வாழ்த்துகிறேன்.
#JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
The demise of my dear younger brother Puneeth Rajkumar was most unexpected.We were mutually very fond of each other. My deepest sympathy to his family and his fans in Karnataka.(1/2)
#PuneethRajkumar
அன்புத் தம்பி புனீத் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னடத் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். (2/2)
#PuneethRajkumar