வாழ்க தமிழ்! வளர்க திருபுவனை!
இன்று (02.10.2026), காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் திருபுவனை கிராமப் பஞ்சாயத்து சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
எனது திருபுவனை தொகுதிக்குட்பட்ட வம்புபட்டு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமூக நலத்துறை மூலம் முதியோர்களுக்கு வழங்கப்படும் போர்வைகள் மற்றும் காலணிகளை வழங்கினேன்.
@TVKHQITWingOffl@CMOTamilnadu
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், மிஷின் வீதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் மற்றும் முல்லா வீதியில் உள்ள மசூதியில் கட்சி நிர்வாகிகளுடன் சிறப்பு வழிபாடு செய்தேன். @TVKHQITWingOffl
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கண்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கி கட்சியின் பெருமையை பொது மக்களின் மத்தியில் எடுத்துரைத்தேன். @TVKHQITWingOffl@BussyAnand
புதுச்சேரி அரசு மூலம் PS பாளையத்தில் விவசாயிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட விவசாயிகளின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்கான நிகழ்ச்சியில், மாண்புமிகு @LGov_Puducherry மாண்புமிகு அமைச்சர் @ANamassivayam மற்றும் அதிகாரிகளுடன் கலந்து கொண்டேன். @TVKHQITWingOffl@CMOTamilnadu
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், மாண்புமிகு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.@BussyAnand அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
@TVKHQITWingOffl
சோரப்பட்டு பேட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு திருபுவனை தொகுதி சமூக சேவகி அண்ணா பிரபாவதி அவர்களின் திருக்கரங்களால் ஆலயத்தின் மறு சீரமைப்பு பணிக்கு அவரது சொந்த செலவில் *சுமார்
2 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பெயிண்ட்* வழங்கினார்