The problem with some “intellectuals” is that they expect society to stop thinking beyond their level of understanding.
Every package must carry a batch number to verify manufacturing authenticity and date tracking. So questioning authenticity is absolutely valid.
#TVKVijayHQ
திரும்ப திரும்ப கேக்குறேன்🙄🙄
நான் கூட ஏதோ trollனு நினைச்சேன்.. ஆனா உண்மையாவே manufacturing date 15னு போட்ருக்கு.. அத எப்படி நம்புறதுனு கேக்குறான்😂😂
அடப்பாவிக��ா…
This 8000 coupon is the worst scheme that a government can come up with🤦🏻♂️
If you use this coupon at retail prices the profit goes to corporate and government losses money directly 🤦🏻♂️
Who in the right mind comes up with these schemes 🤷🏻♂️
#TVKVijay #DmkFails#VoteforTvk
How do you identify opportunistic people!!
Who ever starts by saying, What Ponraj said is wrong, "BUT" - and then go on to blame #TVKVijay for absolutely no reason for something said by some random ID’s and Fake Id’s!!
Seriously!!
Either you guys are the dumbest people to ever exist or Worst Creature for this society to ever exist!!
There is no in between for people like you 🤦🏻♂️
#TVKVijay#TVKVijayHQ
This again is a tease from BJP… They have both inside and outside bus footage too. Vijay is going to face the consequences, but when is the question. This is how dirty BJP politics is 🚶
All these footages are still available in their party YouTube channel🤷🏻♂️
Ippadi kiruku tharkuri maari ethayath thookitu varatheenga da🤦🏻♂️
#TVKVijay#TVKVijayHQ
முக்கிய தகவல்: கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான video footage அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தான் கரூர் டிரோன் footage விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் Recover சமீபத்தில் செய்யப்படுள்ளது என தகவல். இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும் , அவர் வண்டியில் இருந்த கேம்ரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.
இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை.
பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரனைக்கு.
சத்தியமாக சொல்கிறேன்
எந்த உள் நோக்கமும் இல்லாமல்
எந்த லாப நோக்கும் இல்லாமல்
வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ
அந்த இரண்டு வார்த்தைகளை நான் ப���ன்படுத்தவில்லை.
அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி அதைக்கூட ஒரு கிண்டல் பாணியில் சொன்னேனேத் தவிர, இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக கொண்டாடுகவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாக கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேர் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே ந்ம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க எனக��கு விரும்புவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என
உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பை தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள்.
உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன்.
இனி மிக் மிக் ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை பாதுகாப்பேன்.
நன்றியு��ன் ,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
What the Fuck😡
Enna myr than da padichit vareenga intha position ku lam🤦🏻♂️
I couldn’t even watch more than the first few seconds after he started speaking!😡
This is a classic example of how these #NTK cadres are being manipulated 🤦🏻♂️
Sonna kanaku thappu, if 100cr a day it would amount to only 36,500 Cr a year not 3lakh Cr🤦🏻♂️
And Tamilnadu already has more 2cr ltr of milk sales each day🤦🏻♂️
And we don’t import Milk🤷🏻♂️
#TVKVijay
To put this in perspective!!
Would you agree if “Ambani or Adani Group” acquires a land of 5000 acre and does business and exports!!
It would be called as corporate monopoly!!
It would be the same even if it was Government who does it!
#Tvkvijay
These guys don’t have the basic idea or understanding of self reliant economy!!
Engayo poi ara korai ya padichit vanth! “Tharsarbu Porlulatharam” nu urruttiu irukanunga!!
This is the worst vision that would crush the economic growth of every farmer 🤦🏻♂️
#TVKVijay
அவர் ஒரு மாநிலத்தோட முதல்வர்
ஆனா தன்னை பார்க்க வந்திருக்காங்கன்னு ரெண்டு குழந்தைகளையும் அவரே எந்திரிச்சு போய் வாசல்ல இருந்து வரவேற்று அந்த குழந்தைகளை Chair ஒக்கார வச்சுட்டு ஒக்காராப்ல 🖤❤
"Stalin is More More Respectful Man "
@mkstalin#VibeWithMKS