@sunnewstamil அன்றைக்கு காலையில் பல்லுவெளக்க மறத்திட்டேன்... சாப்பிட்ட பிறகு தான் பல்லுவெளக்கலன்னு தெரிஞ்சது..
சரின்னு கோல்கெட் பல்பொடியை கொஞ்சம் மடிச்சி கொண்டுபோய் மைதானத்தில் பல்லுவெலக்குனேன்
இதை போய் குற்றம் சொல்லலாமா?? 😑😑
- கில்லி குமார் 😑
அன்றைக்கு காலையில் பல்லுவெளக்க மறத்திட்டேன்... சாப்பிட்ட பிறகு தான் பல்லுவெளக்கலன்னு தெரிஞ்சது..
சரின்னு கோல்கெட் பல்பொடியை கொஞ்சம் மடிச்சி கொண்டுபோய் மைதானத்தில் பல்லுவெலக்குனேன்
இதை போய் குற்றம் சொல்லலாமா?? 😑😑
- கில்லி Kumar TVK 😑
Claude-ல “Skills”ன்னா என்ன? 🤖🔥
இத புரிஞ்சிக்கிட்டீங்கன்னா… next level automation unlock ஆகும்
நாம எல்லாரும் AI-யை எப்படி use பண்ணுறோம்?
👉 Prompt குடுக்குறோம்
👉 Answer வாங்குறோம்
👉 மறுபடியும் repeat
ஆனா…
real power என்னன்னா — “Skills” use பண்ணுறதுல தான்.
🧠 Skillன்னா என்ன?
Simple definition:
👉 Skill = ஒரு folder
👉 அதுக்குள்ள instructions இருக்கும்
நீங்க அந்த skill use பண்ணும் போது
Claude அந்த instructions-ஐ read பண்ணி work பண்ணும்
⚙️ எப்படி ஒரு Skill create பண்ணுவது?
Step 1️⃣ — Create your own skill
👉 Claude-ல Skills section open பண்ணுங்க
👉 புதிய skill create பண்ணுங்க
Example:
“Research → Deck” (notes-ஐ presentation ஆ மாற்றுறது)
Step 2️⃣ — Instructions add பண்ணுங்க
இதுதான் main part 🔥
உங்க skill எப்படி work பண்ணணும்னு define பண்ணுங்க:
Example:
• Data read பண்ணு
• Main points identify பண்ணு
• Sections-ஆ divide பண்ணு
• Slides create பண்ணு
• Simple language use பண்ணு
👉 Basically, நீங்க ஒரு employee-க்கு explain பண்ணுற மாதிரி எழுதணும்
Step 3️⃣ — Upload to Claude
👉 Skill folder zip பண்ணுங்க
👉 Rename பண்ணுங்க
👉 Claude-க்கு upload பண்ணுங்க
Step 4️⃣ — Chat-ல use பண்ணுங்க
👉 “இந்த skill use பண்ணி இதை complete பண்ணு”ன்னு சொல்லுங்க
Claude உடனே:
✔ Instructions follow பண்ணும்
✔ Workflow execute பண்ணும்
✔ Final output கொடுக்கும்
💡 Example use case
நீங்க சொல்றீங்க:
“இந்த research notes-ஐ presentation ஆ மாற்று”
👉 Skill already define பண்ணி இருந்தா
👉 Claude direct-ஆ:
• Analyze பண்ணும்
• Structure பண்ணும்
• Slides ready பண்ணும்
🚀 Why this is powerful?
❌ ஒவ்வொரு தடவையும் prompt எழுத வேண்டாம்
❌ Repeat instructions தேவையில்லை
✔ ஒரே skill → multiple times reuse
✔ Consistent output
✔ Time save
⚡ Real shift
Prompting = temporary
Skills = reusable system
நீங்க skill build பண்ணிட்டீங்கனா…
Claude ஒரு chatbot இல்ல…
👉 உங்க team-ல ஒரு trained employee ஆகிடும். 🔥
AI-யை use பண்ணுறது easy…
AI-க்கு training கொடுத்து வேலை வாங்குறவங்க தான் next level.