"இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’
ஒரு சம்பவமா பண்ணானுங்க...இந்த ஒரு மாதத்துல அவனுங்க பண்ண சம்பவங்களை பாருங்க நடிகரே🤦🤦
எத்தனை பாலியல் குற்றங்கள் நடந்தால் என்ன?
எத்தனை குழந்தைகள் செத்தா என்ன?
அண்ணன் வயசே ஆகாம எவ்வளவு அழகா இருக்காரு பாருங்க...
தட் கேசரி போடுமா...
மானங்கெட்ட பொழப்பு 🤮🤦🏻♀️💔
#TVKVijayFails
STATUTORY WARNING:
Don’t Drink and Drive 🚗🚫🥃
Today’s AWARNESS:
• If you’re going to drink and drive today, don’t forget to kiss your mother and your loved ones goodbye.👋🥲
• Save your life and others, Drive responsibly.💯 https://t.co/4AzQeREngQ
கார்ல சரக்கு மேட்டர் வீடியோவை வெளில வந்துச்சு,
அதோட தவெக காரங்க சம்பந்தப்பட்ட ஸ்ரீவைகுண்டம் பாலியல் பிரச்சனை, ஆலந்தூர் பாலியல் பிரச்சனை, சேலத்தில நடந்த பாலியல் பிரச்சனை எல்லாத்தையும் டைவர்ட் பண்ணிட்டேன் பாத்தியா.
முதலில் இந்த மானங்கெட்ட அரசிடம் நாம் கேட்க வேண்டியது, தவெக காரன், அதிலும் மக்கள் பிரதிநிதியாக இருப்பவன் தொடர்புபடுத்தப்படும் பாலியல் குற்றங்களை வெளிப்படையாக அனுமதித்து அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்; அதில் நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொறுப்புக்கூற வேண்டும் என்பதைத்தான். அந்தப் புள்ளியிலிருந்துதான் முன்னோக்கிச் செல்லமுடியும்.
We are finished
You have to believe this is happening in Tamilnadu
இதெல்லாம் நடக்கக்கூடாதுனு மதவெறிய எதிர்த்தோம் ஆனா ரசிகவெறிக்கு தமிழநாட்ட காவுக்கொடுத்துட்டோம்
சூளுரில் பாதிக்கப்பட்ட குழந்தையை அடுத்து கும்மிடிப்பூண்டி குழந்தையும் பொதுமக்களை திசைத்திருப்பி அடக்கம்