இங்க கிண்டல் பண்ற பரதேசி கிட்ட கேக்கறேன் அது பண்ணுறேன் இது பண்ணுறேன் னு சொல்லி vote கேக்கற நாய் கிட்ட ஒரு கேள்வியும் கேக்கறதில்ல ஒரு மனுஷன் என்னால உடம்பு முடியல னு மன்னிப்பு கேட்ட இஷ்ட்ட dash கு பேச வேண்டியது நாளைக்கு உங்க அம்மா அப்பாகும் இதே.. விடு விடு ஆண்டவன் இருக்கான்
அண்ணைக்கு, ஒரு ரசிகன் உயிர் போனதுக்காக 20 வருசமா பிறந்தநாளை அவர் வீட்ல கொண்டாடல!
இன்னைக்கு, கொரோனா V2 நேரத்துல லட்சக்கணக்கான ரசிகர்கள் களத்துல வருவாங்க, அதுல ஆயிரக்கணக்குல பாதிப்பு/உயிர் சேதம் வரும்! அது கூடாது’னு நினைக்குறது தான், ஒரு தலைவனுக்கு ரசிகனிடம் இருக்கும் அதீதஅன்பு 🙏
Thalaiva... Pls Don't feel bad... May be we didn't deserve a good political leader like you..... You are important to us Thalaiva... Take care & we will Love you as always Thalaiva 🙏❤️🤘
"Even if my life ends I won't take back my words, But for this sake I'm not ready to lose the lives in covid time of the “people who believed” in me & entered into politics for the sake of me; So I’ve decided to withdraw"🙏
&
People service will be continued via #RMM#Rajinikanth
Merry Christmas everyone! 🎄
Christmas has always been about togetherness and giving.
Let's make it special for the people around us, even in the smallest of ways. Have a blessed one.
#BREAKING: #SuperStar@rajinikanth is admitted in Hyderabad Apollo hospital..
He is Covid negative.. He has Blood pressure fluctuations..
Wishing him a speedy and full recovery..
Thalaivar admitted in Apollo....So angry on everyone who supported him to resume shoot & pushed him to take political plunge amidst all his health conditions... sathiyama nalla irukamateenga da suyanalama yosicha evanum. Thalaiva pls quit everything & stay safe... Total mood out.
குழித்துறை நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பாக, மார்த்தாண்டம் வடக்குத்தெருவில், தலைவர் ரஜினியின் 71ஆவது பிறந்தநாள் விழா, கிறிஸ்துமஸ் விழா மற்றும் 120 ஏழைக்குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது 🤘🤘🤘