இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே!
தமிழ் மண்ணின்,
மக்களின் அன்பையும்
நம்பிக்கையையும் வென்ற
தங்களின் வெற்றிப் பயணம்
தொடர்ந்து சிறந்திட வாழ்த்துகள்!
Wishing you good health, happiness, and many more successful years of service to the people of Tamil Nadu. 💐
#HBDCMJosephVijay
தம்பியாய்…
அண்ணனாய்…
தங்கள் வீட்டுப் பிள்ளையாய்
என்னை அரவணைத்து வழிநடத்திடும்
#நம்ம_விராலிமலை மண்ணின் சொந்தங்களே!
வாக்கு கேட்டு வந்த போதும்,
1 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று
62,073 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று
நன்றி சொல்ல வருகிற போதும்
உற்சாகமும், புன்னகையும் சிறிதும் குறைவின்றி, கும்மியடித்தும், குலவையிட்டும்
நீங்கள் அளித்த பேரன்பிலும், வரவேற்பிலும்
உள்ளம் நெகிழ்ந்து நிற்கின்றேன்! 🙏🏼♥️🥹
என் மீது அளவற்ற நம்பிக்கையும்,
மாறாத பாசமும் கொண்டிருக்கும்
உங்களுக்கும் எனக்குமான நெடுங்கால பந்தத்தின் பாசப் பிணைப்பை
காலமெல்லாம் காத்திடுவேன்!
நம் மண்ணின், மக்களின்
தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும் வரை
என் கால்கள் ஒருபோதும் ஓயாது,
ஓடிக்கொண்டே இருக்கும்!
உங்கள் எண்ணமே என் செயல்!
உங்கள் கட்டளையே என் முடிவு!
ஒவ்வொரு கணமும்
உங்களுக்காக உங்களுடன்
டாக்டர் சி.விஜயபாஸ்கர்!
#விராலிமலை_நம்வீடு
#விஜயபாஸ்கர்_நம்மோடு
#விஜயபாஸ்கருடன்_விராலிமலை
#CVB
‘விராலிமலை மண்ணோடும், மண்ணின் மக்களோடும் இரண்டற கலந்த இந்த பாசப் பிணைப்பின் வரலாற்றின் சாட்சியாக’ நான்காவது முறையும்;
நமக்கு '1' இலட்சத்து
5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை வாரி வழங்கி இமாலய வெற்றியை பரிசளித்திருக்கும் பாசத்திற்குரிய #நம்ம_விராலிமலை தொகுதி மக்களின் சார்பாக, வெற்றிச் சான்றிதழ் பெற்றுக்கொண்ட பெரும் மகிழ்ச்சி மிகுந்த தருணம்!
நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகளோடும், பேரன்பின் வாழ்த்துகளோடும்,
மக்களுக்கான பணியை தொடர்வோம்! தொடர்ந்து வெல்வோம்!
🙏♥️💐🌱✌️
#விராலிமலை_நம்வீடு
#விஜயபாஸ்கர்_நம்மோடு
#விஜயபாஸ்கருடன்_விராலிமலை
#CVB
பத்திரிகையாளர்கள் புகைப்பட கலைஞர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையதள நிருபர்களுக்கு, அரசு அங்கீகார அட்டை மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் ஆகியவை பாரப்பட்சமின்றி வழங்கப்படும்
#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க,முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு அதிரடிப் படை (ANTI DRUG TASK FORCE) அமைக்கப்படும்.
போதைப்பொருள் விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், விவசாயிகள்பெற்றுள்ள வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
-#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
நெல் உற்பத்திச் செலவை கருத்தில்கொண்டு விவசாயிகள் நலனுக்காக நெல்லுக்கு தற்போது வழங்கி வரும் ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு
ரூ. 3,500/- என விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
#ADMK_TRY