தொடமாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்களையும் விடமாட்டோம் என சொல்லி, எங்க செயல்பாடுகளை பாருங்கன்னு சட்டமன்றத்தை LIVEஆ ஓபனா கொடுக்குறாங்க.. அதுக்கு ஒரு துணிச்சல் வேணும்.
இனி எந்த தேர்தல் வந்தாலும் த.வெ.க தான் வெற்றி பெரும் -
அண்ணன் @Vijayabaskarofl பேச்சு
#TVKVijayHQ#CVB
பல வரலாறுகளை
தனதாக்கிக் கொண்ட;
தரணியாண்ட தமிழரின்
சிங்க நகரம்!
வங்கக் கரை கொண்ட
தங்க நகரம்!
இயற்கைப் பேரிடர்கள்
எத்தனை வந்தாலும்
எதையும் தாங்கும் பெருநகரம்!
திருவிழாக் காலங்களின்
திருநகரம்!
வந்தார்க்கு வாழ்வளிக்கும்
அன்னை!
தமிழரின் வாழ்வோடு கலந்துவிட்ட
சிறப்புமிகு சென்னை!
அனைவருக்கும் சென்னை தினம் நல்வாழ்த்துகள்! 🙏❤️
#ChennaiDay
#Chennai387
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எனது ஆருயிர் தலைவர் அவர்களிடம் இன்று ஆசி பெற்று, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளை வெளியிட்டேன்.
#சூரசம்ஹாரம்@CMOTamilnadu | @TVKVijayHQ
இன்று (21.08.2026)
திருச்சி விமான நிலையம் வருகைதந்த
கழக பொதுச்செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை.
முன்னாள் அமைச்சர்
மாவட்ட கழக அமைப்பு செயலாளர்
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர்
அண்ணன் @Vijayabaskarofl அவர்கள் வரவேற்றார்.
புதுக்கோட்டை மாவட்டம்,
#நம்ம_விராலிமலை தொகுதி விராலிமலை வடக்கு மற்றும் குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் குளத்தூரில் நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், புதிதாக இணைந்த பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துகொண்ட இச்சிறப்புமிகு நிகழ்வில் பங்கேற்று;
#புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி–வைகை–குண்டாறு திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கியதற்காக
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்,
மாண்புமிகு நீர்வளத்துறை
அமைச்சர் புஸ்ஸி என்.ஆனந்த்
அவர்களுக்கும்,மாண்புமிகு
அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்களுக்கும் மண்ணின், மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு;
இனி வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும்
தமிழக வெற்றிக் கழகம் மகத்தான, சிறப்பான வெற்றியைப் பெறும். நமது பாதை இனி வெற்றிப் பாதை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என உறுதியேற்று, விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்! 🙏🏻💐
#CMJosephVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#PudukkottaiWestTVK
#TVK
‘மக்களின் ஆரோக்கியமே
நாட்டின் உண்மையான ஆரோக்கியம்’ என்பதனை உணர்ந்த உன்னத அரசாக,
விதி எண் 110-ன் கீழ் மருத்துவத்துறையில்
மாபெரும் அறிவிப்புகள்…
🏥 முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை ₹5 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்வு;
🏥 வடசென்னையின் நலன் காத்திட ₹300 கோடி மதிப்பீட்டில் பெரம்பூரில் 400 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு மருத்துவமனை;
🎗️ முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கத்தை ₹673.44 கோடியில் மேம்படுத்துதல்;
🏥 சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைத்திட ₹471.80 கோடி ஒதுக்கீடு;
🏥 மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க ₹84 கோடி;
🏥 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ₹351 கோடி மதிப்பில் கூடுதலாக 6,098 இடங்கள்;
🎓 மேலும் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள்!
இவை வெறும் அறிவிப்புகள் அல்ல…
ஏழை-எளிய மக்களின்
வலிகளுக்கு கிடைத்த விடை;
அவர்களின் வாழ்வுக்கான புதிய நம்பிக்கை;
தமிழ்நாட்டின் ஆரோக்கியமான
எதிர்காலத்திற்கான முதலீடு!
மருத்துவத்தை சேவையாகவும்,
மக்கள் நலனை கடமையாகவும் கொண்டு
ஆரோக்கியமான தமிழ்நாட்டை
கட்டமைத்திடும் மாற்றத்தின் முதல்வர் மாண்புமிகு
@CMOTamilnadu அவர்களுக்கு
இதயம் நெகிழ்ந்த நன்றி! நன்றி! நன்றி! 🙏❤️
#CMJosephVijay
#TNAssembly #தமிழகவெற்றிக்கழகம்
#TVK
ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு,
ஆண்டொன்றுக்கு ரூ. 5 இலட்சத்தில் இருந்து ரூ. 25 இலட்சமாக உயர்த்தி அறிவித்தார் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு,
ஆண்டொன்றுக்கு ரூ. 5 இலட்சத்தில் இருந்து ரூ. 25 இலட்சமாக உயர்த்தி அறிவித்தார் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்.
#TVKVijayHQ#CVB